Categories
சென்னை மாவட்ட செய்திகள்

” நடவடிக்கை எடுங்க ” அ.தி.மு.க “வினரின் போராட்டம்…. சென்னையில் பரபரப்பு…!!

அ.தி.மு.க கட்சி தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட  சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது வண்ணார்பேட்டை தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் திடீரென பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் தி.மு.க தொண்டர்களுக்கும் அ.தி.மு.க தொண்டர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அ.தி.மு.க  கட்சியின் வட்ட செயலாளர் துரை தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது தி.மு.க கட்சியின் தொண்டர்கள் சிலர் அவரை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எங்களுக்கு ஒரு வழி சொல்லுங்க… போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பம்… வேலூரில் பரபரப்பு…!!

மூதாட்டி தனது குடும்பத்துடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கொத்தூர் பகுதியில் 77 வயதுடைய சரஸ்வதி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ரமேஷ் மற்றும் பூபாலன் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் அப்பகுதியில் அமைந்துள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்தில் மளிகை மற்றும் அடகு கடைகளை சொந்தமாக நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த மூதாட்டி தனது குடும்பத்துடன் சென்று […]

Categories

Tech |