Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அது வேலை செய்யல… நடுக்கடலில் மாட்டிக்கொண்ட மீனவர்கள்… காவல்துறையினர் மீட்பு…!!

என்ஜின் கோளாறு காரணமாக நடுக்கடலில் மாட்டிக்கொண்டு 7 மீனவர்களை கடலோர காவல்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தருவைகுளம் பகுதியில் ஏராளமான மீனவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் 7 மீனவர்கள் விசைப்படகில்  கடலுக்குள் சென்று மீன்பிடித்து கொண்டு திரும்ப கரைக்கு புறப்பட்டுள்ளனர். அப்போது அவர்கள் சென்ற படகில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் அதை இயக்க முடியாமல் அவர்கள் நடுக்கடலில் மாட்டிக்கொண்டு கரைக்கு திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.இந்நிலையில் மீனவர்கள் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஐயோ இப்படி ஆகிருச்செ… நடுக்கடலில் சிக்கிய 5 மீனவர்கள்… விரைந்து செயல்பட்ட காவல்துறையினர்…!!

நாட்டுப் படகில் மீன்பிடிக்க சென்ற 5 மீனவர்கள் நடுக்கடலில் மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நம்புதாளை பகுதியில் ஏராளமான மீனவர்கள் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பாண்டி, ராஜதுரை, கருணானந்தம், தூண்டிமுத்து மற்றும் நாகூர் கனி ஆகிய 5 பேரும் இணைந்து நாட்டு படகை எடுத்துக்கொண்டு கடலுக்குள் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் 5 பேரும் கடலில் மீன்களை பிடித்துக் கொண்டு கரைக்கு செல்லும்  போது படகில் […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் மாயமான தமிழர்… மீட்ட காவல்துறையினர்… வெளியான புகைப்படம்…!!

கனடாவில் வசித்த தமிழர் காணாமல் போன நிலையில் அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  கனடாவில் வசிக்கும் தமிழர் ராஜதுரை கஜேந்திரன்(56). இவர் கடந்த 14ஆம் தேதியன்று மாலை 5:30 மணியளவில் மாயமானார். Kennadi Rd& Eglinton Ave E என்ற பகுதியில் கடைசியாக காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். மேலும் ராஜதுரை 5 அடி உயரமும் 9 அங்குலமும் இருப்பார் என்று காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். மேலும் ராஜதுரையின் சில அங்க அடையாளங்களையும் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் தற்போது ராஜதுரை பத்திரமாக […]

Categories
தேசிய செய்திகள்

தற்கொலைக்கு முயற்சி செய்த நபர்… முகநூலில் பதிவு… விரைந்து செயல்பட்ட காவல்துறையினர்…!!!

டெல்லியில் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ள போவதாக முகநூலில் பதிவிட்டிருந்த நபரை காவல்துறையினர் காப்பாற்றியுள்ளனர். முகநூலில் 27 வயதுடைய நபர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக பதிவிட்டிருந்தார்.அதனை பார்த்த முகநூல் ஊழியர்கள் அந்த நபரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியாததால், உடனடியாக டெல்லி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த நபர் பற்றிய தகவல்களை முகநூல் ஊழியர், டெல்லி காவல் துறையினரிடம் சனிக்கிழமை இரவு அளித்துள்ளார். அப்போதிலிருந்து அந்த நபரின் […]

Categories

Tech |