ஜெர்மனியில் காவல்துறையினர் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் 60 அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரத்தில் ஒரு குடியிருப்பு, பல நாட்களாக ஆட்கள் இல்லாமல் காலியாக இருந்துள்ளது. எனவே பல பேர் கொண்ட கும்பல் அங்கு குடியேறியிருக்கிறார்கள். மேலும் சட்டவிரோதமான செயல்பாடுகளை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அங்கு சென்ற காவல்துறையினர் அந்த கும்பலை வெளியேறுமாறு கூறியுள்ளார்கள். ஆனால் 200க்கும் அதிகமான நபர்கள் அங்கு இருந்துள்ளனர். அவர்கள் துணியால் முகங்களை […]
Tag: காவல்துறையினர் மீது தாக்குதல்
லண்டனில் பொதுமுடக்கத்தை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய 9 பேரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் Hyde Park கிற்கு அருகில் பொதுமுடக்கம் மற்றும் கொரோனா விதிமுறைகளுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றது. இதனை தடுக்க முயற்சித்த காவல்துறையினர் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் பாட்டில்களை தூக்கி வீசியுள்ளனர். இதனால் பல காவல்துறை அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இணையதளங்களில் வெளியான ஒரு புகைப்படத்தில், ஒரு காவல்துறை அதிகாரியின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் […]
லண்டனில் பொதுமுடக்கத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் ஆர்பாட்டக்கார்கள் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. லண்டனில் பொது முடக்கத்திற்கு எதிராக Hyde Park அருகில் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது காவல்துறையினர் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றபோது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த காவல்துறையினர் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் பாட்டில்களை தூக்கி வீசியுள்ளனர். இதில் பல காவல்துறையினர் காயம் அடைந்திருக்கின்றனர். இணையதளத்தில் வெளியான ஒரு புகைப்படத்தில் காவல் அதிகாரி ஒருவரின் தலையில் காயம் ஏற்பட்டு இரத்தம் வழிகிறது. […]
பிரிட்டனில் வடக்கு அயர்லாந்தில் கலவரம் அதிகரித்து வருவதால் பிரதமர் போரிஸ் ஜான்சன் வருத்தம் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் வடக்கு அயர்லாந்து பகுதியில் இருக்கும் Belfast என்ற நகரத்தில் கலவரம் அதிகரித்திருக்கிறது. இந்த கலவரத்தின் ஆதரவாளர்கள் வடக்கு அயர்லாந்து காவல்துறையினர் மீது கற்களை வீசி எறிந்து தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். மேலும் இதில் பத்திரிக்கையாளர் ஒருவரும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இது மட்டுமல்லாமல் தனியார் பேருந்து ஒன்றை கடத்தி அதிலிருந்து பெட்ரோல் குண்டுகளை வீசி எறிந்திருக்கிறார்கள். இணையதளங்களில் இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி […]
பிரிட்டனில் காவல்துறையினருக்கு எதிரான போராட்டத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பிரதமர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிரிஸ்டலில் புதிதாக கொண்டுவரப்போகும் காவல் சட்டத்தினை எதிர்த்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் “Kill The Bill” என்ற போராட்டத்தை கடந்த 3 தினங்களாக நடத்தி வருகின்றனர். இதில் சுமார் 30க்கும் அதிகமான மக்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவில் போராட்டம் நடந்த போது திடீரென்று மக்கள், பாதுகாப்பு பணியில் இருந்த காவல் […]