அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மீரான் பாளையம் பகுதியில் முத்துமாரி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் கோவிலில் பூசாரியாக இருக்கின்றார். இந்நிலையில் முத்துமாரி காலையில் கோவிலில் பூஜை செய்வதற்காக சென்றபோது அங்கு முன்பகுதியின் கதவு திறக்கப்பட்டு இருப்பதைக் கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 5 1/2 பவுன் […]
Tag: காவல்துறையினர் வலை வீசி
பட்டப்பகலில் பெண்ணிடமிருந்தது தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நந்தகோபாலபுரம் பகுதியில் அந்தோணி ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு செந்தமிழ் ஜெயா அமலி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் பெட்டிக் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் செந்தமிழ் ஜெயா அமலி தனது கடையில் இருந்து வெளியே சென்று நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் […]
மூதாட்டியை கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வாழவல்லான் பகுதியில் துரைப்பாண்டி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு முத்துக்கிளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமான மகன் மற்றும் மகள்கள் தற்போது சென்னையில் வசித்து வருகின்றனர். இதனால் துரைப்பாண்டி மற்றும் முத்துக்கிளி மட்டுமே வாழவல்லான் பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் முத்துக்களி தனது வீட்டின் வாசலை பெருக்கி தண்ணீர் தெளித்து கோலம் போடுவதற்கான காலையில் சென்றுள்ளார். அப்போது […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளையான வாலிபர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கீரிப்பட்டி பகுதியில் கிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சர்வேஷ் கிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சர்வேஷ் கிருஷ்ணனுக்கு, ராசி நகர் பகுதியில் வசிக்கும் சூரியகலா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சர்வேஷ் கிருஷ்ணன் ஆத்தூரிலிருந்து வீட்டிற்கு […]
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி சென்ற லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு தப்பிச்சென்ற டிரைவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள சீலநாயக்கன்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை லாரியில் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்ற போது அங்கு 50க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது காவல்துறையினர் ஒவ்வொரு லாரிகளிலும் சோதனை செய்துள்ளனர். அதில் இரண்டு லாரிகளில் மட்டும் மூட்டைகள் அடுக்கி […]
மோட்டார் சைக்கிளின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சூரமங்கலம் பகுதியில் கூலித் தொழிலாளியான குணசேகர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் குணசேகர் வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் நிலவாரப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியில் வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவரின் மோட்டார் சைக்கிளின் மீது மோதிவிட்டு […]
சர்பதிவாளரின் வீட்டில் பணம் மற்றும் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள என்.ஜி.ஓ காலனி பகுதியில் கணபதி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தூத்துக்குடியில் உள்ள கூட்டுறவில் சார்பதிவாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் கணபதி குடும்பத்துடன் சென்னையில் வசிக்கும் தனது மகளை பார்ப்பதற்கு சென்றுள்ளார். இதனையடுத்து கணபதி சென்னையிலிருந்து தனது வீட்டிற்கு சென்ற போது முன் பகுதியில் உள்ள கதவு திறந்து இருப்பதை கண்டு […]
சுங்கத்துறை அதிகாரி வீட்டில் மர்ம நபர்கள் தங்க நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பிரையண்ட் நகர் பகுதியில் கல்யாண சுந்தரம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தூத்துக்குடியில் உள்ள சுங்கம் துறையில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கல்யாணசுந்தரம் குடும்பத்துடன் தனது வீட்டை பூட்டி விட்டு சென்னையில் வசிக்கும் அவரின் மகள் வீட்டிற்கு சென்று விட்டனர். இதனையடுத்து கல்யாணசுந்தரம் சென்னையிலிருந்து தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் முன் […]
விவசாயின் வீட்டில் பணம் மற்றும் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பிச்சை தலைவன்பட்டி பகுதியில் விவசாயியான குற்றாலநாதன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் குற்றாலநாதன் மனைவி மற்றும் மகள்களுடன் இணைந்து தனது வயலில் வேலைக்காக வீட்டை பூட்டிவிட்டு அதன் சாவியை அப்பகுதியிலுள்ள ஜன்னலோரமாக மறைத்து வைத்துவிட்டு சென்றுவிட்டனர். இதனையடுத்து குற்றாலநாதன் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற […]
பட்டப்பகலில் பெண்ணின் முகத்தில் மிளகாய் தூளை தூவி தங்கச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் ஜீவா என்ற பெண் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் தையல் கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் ஜீவா தனது கடையில் இருந்தபோது அங்கு 2 வாலிபர்கள் சென்று குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளனர். இதனையடுத்து ஜீவா அந்த வாலிபர்கள் குடிப்பதற்காக தண்ணீரைக் கொண்டு சென்று கொடுத்து அதனை ஒருவர் […]
போலீஸ் போல் நடித்த மர்மநபர்கள் ஆசிரியையிடமிருந்து தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்டேட் வங்கி காலனி பகுதியில் சந்திரசேகர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ஷீபா ஜோசப் என்ற மனைவி இருக்கின்றார். இவர் பண்ணைவிளை பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் ஷீபா ஜோசப் தூத்துக்குடி செல்வதற்காக கந்தசாமிபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியில் 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் […]
வாலிபர் வீட்டில் பணம் மற்றும் மடிக்கணினி திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள எட்டு முனியப்பன் கோவில் பகுதியில் விஜயபாரதி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் விஜயபாரதி தன் குடும்பத்தினருடன் உறங்கிக் கொண்டிருக்கும்போது வீட்டின் பின்பகுதி உள்ள கதவு வழியாக நுழைந்த மர்ம நபர்கள்அங்கிருந்த மடிக்கணினி, செல்போன் மற்றும் 50,000 ரூபாய் பணத்தை திருடிச் சென்று விட்டனர். இதனையடுத்து விஜயபாரதி […]
தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுந்தர் நகர் பகுதியில் செல்வநாயகம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தூத்துக்குடியில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு திருமணமான ஜெப செல்வி மற்றும் ஜெப கிறிஸ்டி என்ற இரு மகள்கள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வநாயகத்தின் மகள்களான ஜெப செல்வி மற்றும் ஜெப கிறிஸ்டி ஆகிய இருவரும் இணைந்து தனது பெற்றோரை பார்ப்பதற்கு […]
வீட்டின் கதவை சாவி போட்டு திறந்து மர்ம நபர்கள் பணம் மற்றும் தங்க நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மெஞ்ஞானபுரம் பகுதியில் கூலித் தொழிலாளியான சுந்தர்ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சுந்தர்ராஜ் தனது குழந்தைகளுக்கு பள்ளியில் புத்தகங்கள் வாங்கி கொடுத்துவிட்டு வேலைக்கு செல்வதாக மனைவியான ராஜேஸ்வரிடம் கூறிவிட்டு சென்றுவிட்டார். இதனையடுத்து ராஜேஸ்வரி வேலைக்காக […]
காரும், மொப்பட்டும் மோதிக்கொண்ட விபத்தில் மீன் வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முனியசாமி கோவில் பகுதியில் மாசிலாமணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் மீன் விற்பனை தொழிலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மாசிலாமணி தனது உறவினர் ஒருவரின் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மொபட்டில் திரும்ப புறப்பட்டு கதீட்ரல் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் ஒன்று திடீரென இவரின் மொப்பட்டின் மீது மோதி […]
வீட்டில் இருந்த தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதுக்குளம் அம்மன் கோவில் பகுதியில் கூலி தொழிலாளியான சுப்பையா பாண்டி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு துரைசெல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு முத்துமாரி என்ற மகனும், சங்கீதா என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சுப்பையா பாண்டியன் வேலைக்கு கிளம்பியதும் துரைசெல்வி தனது 2 குழந்தைகளுடன் வீட்டில் இருந்துள்ளார். இதனையடுத்து வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய […]
பூ வியாபாரியின் வீட்டில் பணம் மற்றும் தங்க நகைகளை மர்ம நபர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோபால் செட்டி பகுதியில் பூ வியாபாரியான வெயிலுமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சுதர்சன் என்ற மகன் இருக்கின்றார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் செந்தில்வேலன் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் வெயிலு முத்துவின் மகன் மற்றும் மருமகள் வீட்டின் மேல் மாடியிலும், […]
தட்டிக் கேட்ட 2 வாலிபர்களை மது பாட்டிலால் குத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குமாரபன்னையூர் பகுதியில் சுப்பையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மாரி சிவா என்ற மகன் இருக்கின்றார். இவர் ஆத்தூர் பகுதியில் உள்ள பஜாரில் அரிசி விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் மாரி சிவா தனது கடையில் விற்பனை செய்து கொண்டிருக்கும்போது செல்வம்புதியனூர் பகுதியில் வசிக்கும் சுரேஷ் என்பவர் அரிசி வாங்குவதற்காக அங்கு சென்றுள்ளார். […]
மோட்டார் சைக்கிளின் மீது கார்மோதிய விபத்தில் போலீஸ்காரர் படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள நகரம் பகுதியில் மாரிச்சாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் சிவகிரி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் மாரிச்சாமி நெல்லை பகுதிக்கு தனது பணிக்காக மோட்டார் சைக்கிளில் மேலநீதிநல்லூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் ஒன்று இவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் […]
நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பொட்டலூரனி பகுதியில் கூலித் தொழிலாளியான ஆத்திமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு காந்திமதி என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் காந்திமதி தனது அக்கா வீட்டிற்கு சென்று விட்டு திரும்ப புறப்பட்டபோது அவ்வழியாக 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று காந்திமதியை வழிமறித்து திடீரென அவர் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை […]
பேருந்தில் ஏறிச் சென்ற மூதாட்டி அணிந்திருந்த தங்கச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குறிஞ்சி நகர் பகுதியில் சுப்பையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சந்திராவதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சந்திராவதி தனது கழுத்தில் 6 பவுன் தங்க சங்கிலியை அணிந்துக்கொண்டு தூத்துக்குடி செல்வதற்கு பேருந்தில் ஏறிய போது அதில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இதனையடுத்து சந்திராவதி சிறிது தூரம் சென்றதும் தனது கழுத்தை […]
பட்டப்பகலில் பழ கடைக்காரர் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து தங்க நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புது அப்பனேரி கஜேந்திர வரதர் பகுதியில் திருவேங்கட ராமானுஜம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் இளையரசனேந்தல் பகுதியில் சொந்தமாக பழக்கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் திருவேங்கட ராமானுஜம் தனது மனைவியுடன் வீட்டை பூட்டிவிட்டு பழ கடைக்கு சென்று விட்டு திரும்ப வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது அங்கு வீட்டின் முன் பகுதியில் […]
பல்பொருள் அங்காடியில் பொருள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் முகமது முஸம்மில் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் சொந்தமாக பல்பொருள் கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இவர் தனது கடையின் வியாபாரத்தை முடித்து பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் முகமது முஸம்மில் அதிகாலையில் அவ்வழியாக சென்ற போது தனது கடையின் பூட்டு மற்றும் ஷட்டரை கடப்பாரையால் உடைக்கப்பட்டு இருப்பதை […]
மூதாட்டியின் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து தங்க நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆழ்வார் திருநகரி வாய்க்கால்கரை பகுதியில் மாரியம்மாள் என்பவர் தனியாக வசித்து வருகின்றார். இவரின் மகள் அடுத்த தெருவில் தற்போது புதிய வீடு ஒன்றை கட்டி வருவதால் அந்தப் பணிகளை மாரியம்மாள் சென்று பார்த்து வருவது வழக்கம். இந்நிலையில் மாரியம்மாள் தனது உறவினர் வீட்டின் விசேஷ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு திரும்ப வீட்டிற்கு சென்று தான் அணிந்திருந்த […]
தம்பியை, அண்ணன் கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்லூர் பகுதியில் சண்முகம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சரவணன் மற்றும் ராமன் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சண்முகம் தனக்கு சொந்தமான நிலத்தை இரண்டு மகன்களுக்கும் சமமாக பிரித்துக் கொடுத்துள்ளார். இந்நிலையில் சண்முகம் தனது இளைய மகனான ராமனுக்கு பிரித்துக் கொடுத்த நிலத்தில் 5 சென்ட் நிலத்தை மூன்று லட்ச […]
நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள புதூர் ஜி.ஆர்.நகர் பகுதியில் சந்திரகலா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தனது வீட்டின் பக்கத்தில் உள்ள இடத்தில் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் சந்திரகலா அப்பகுதியில் நட பயிற்சிக்காக சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று திடீரென சந்திரகலா அணிந்திருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறிப்பதற்கு […]
மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருட முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் ஊழியர்கள் வேலையை முடித்து கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனை அறிந்த மர்ம நபர்கள் அந்த டாஸ்மாக் கடையின் பின் பகுதியில் அமைந்துள்ள கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து அங்கிருக்கும் மதுபாட்டில்களை திருட முயற்சி செய்துள்ளனர். ஆனால் மதுபாட்டில்கள் வைத்திருக்கும் அறையின் பூட்டை உடைக்க முடியாமல் அங்கிருந்து […]
அரசு அதிகாரியின் வீட்டில் பணம் மற்றும் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள எஸ். ஆலங்குளம் பகுதியில் சிதம்பரம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் சிதம்பரம் புதுக்கோட்டையில் வசிக்கும் தனது தாயை பார்ப்பதற்கு குடும்பத்துடன் சென்று விட்டு திரும்ப வீட்டிற்கு புறப்பட்டு உள்ளார். இதனையடுத்து சிதம்பரம் வீட்டிற்கு சென்ற போது அங்கு […]
முன்விரோதம் காரணமாக தொழிலாளியை அரிவாளால் வெட்டிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தளவாய்புரம் பகுதியில் கூலித் தொழிலாளியான அரி ராமன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அரிராமன் தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கூட்டத்தில் தெரியாமல் அதே பகுதியில் வசிக்கும் கணேஷ்குமார் என்பவருடைய காலை மிதித்து விட்டார். இதனால் கணேஷ்குமாருக்கும், அரிராமனுக்கும் இடையே நடந்த தகராறில் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அரிராமன் மற்றும் […]
விவசாயின் வீட்டில் மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆட்கொண்டார் குளம் பகுதியில் விவசாயியான முருகையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தனது குடும்பத்துடன் வயலில் வேலை செய்வதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் முருகையா வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய போது வீட்டின் முன்பகுதியில் உள்ள கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு பீரோவில் உள்ள பொருட்களை எல்லாம் கீழே தள்ளி விட்டு […]
முன்விரோதம் காரணமாக விவசாயியை அரிவாளால் வெட்டிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆட்கொண்டார்குளம் பகுதியில் சுப்பையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு விவசாயியான தங்கராஜ் என்ற மகன் இருக்கின்றார். இவர் அப்பகுதியில் இளைஞரணி காங்கிரஸில் நிர்வாகியாக இருக்கின்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தங்கராஜூக்கும் அதே பகுதியில் வசிக்கும் பால் வியாபாரியான மருதையா என்பவருக்கும் இடையே நிலப் பிரச்சனை காரணமாக முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தங்கராஜ் தனது வயலில் வேலை செய்து கொண்டிருக்கும்போது […]
மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள திருமலாபுரம் இந்திராநகர் பகுதியில் மாசிலாமணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ராஜா என்ற மகன் இருக்கின்றார். இவர் சிவகிரியில் உள்ள நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் ராஜா வேலைக்காக சென்று தனது நிறுவனத்தின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். அதன் பிறகு ராஜா வேலையை முடித்து வெளியே சென்று பார்த்தபோது தனது மோட்டார் […]
பள்ளி ஆசிரியை கழுத்தில் இருந்த 7 1/2 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி பகுதியில் ஜான்சுந்தர்ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தாண்டவன்காடு பகுதியில் உள்ள வேளாண்மை கூட்டுறவு வங்கியின் செயலாளராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் வசந்தி தனது வீட்டின் பின் […]
தண்ணீர் கொடுக்க சென்ற பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற 2 மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுப்புராயபுரம் பகுதியில் ராஜேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை ஒன்றை சொந்தமாக வைத்துள்ளார். இவருக்கு ஜேசுகனி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஜேசுகனி பெட்டி கடையில் இருக்கும்போது 2 நபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கு சென்று ஜேசுகனியிடம் தாகமாக இருப்பதால் குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர் […]
வியாபாரியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அத்திமரப்பட்டி பகுதியில் வேல்முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் உள்ள சாலையின் ஓரத்தில் பழம், தேங்காய் போன்ற பொருட்களை வைத்து விற்பனை செய்து வருகின்றார். அவ்வாறு விற்பனை செய்து முடித்த பிறகு மீதி உள்ள பொருட்களை வேல்முருகன் அதே பகுதியில் வசிக்கும் ஆத்திப்பழம் என்பவரின் வீட்டில் வைத்துவிட்டு அதன் பிறகு காலையில் மீண்டும் அவரின் […]
அனுமதி இல்லாமல் மணல் கடத்திய ஒருவரை காவல்துறையினர் கைது செய்ததோடு தப்பிச் சென்ற மூன்று பேரை வலை வீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றுப் பகுதியிலிருந்து தடையை மீறி, மணல் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் 4 பேர் இணைந்து சாக்கு மூட்டையில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நான்கு நபர்களும் காவல்துறையினரை பார்த்தவுடன் அங்கிருந்து […]
அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள முத்துகிருஷ்ணபேரி பகுதியில் கடற்கரை நாடார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கும் வேல்முருகன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வேல்முருகன் தனது அத்தையை பார்ப்பதற்காக அழகாபுரி கிராமத்திற்குச் சென்று விட்டு திரும்ப வீட்டிற்கு சுடலை மாடசாமி கோவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற அடையாளம் தெரியாத ஒரு வாகனம் இவரின் மோட்டார் சைக்கிள் […]
கல்குவாரி உரிமையாளரின் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடமலை பகுதியில் கோபாலகிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் திருவேங்கட பகுதியில் கல்குவாரி ஒன்றை வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபாலகிருஷ்ணனுக்கு உடல்நிலை சரி இல்லாததால் தனது குடும்பத்துடன் சிகிச்சைக்காக திருமங்கலத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்று அங்கேயே தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பி […]
மோட்டார் சைக்கிளில் சென்றவர்களிடம் வழிப்பறி செய்த வாலிபரை கைது செய்ததோடு தப்பிச் சென்ற 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் நடராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பால்பாண்டியன் என்ற மகன் இருக்கின்றார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் தங்கதுரை என்பவரும் இணைந்து விக்கிரமசிங்கபுரம் பகுதியில் இருக்கின்ற ஒரு மில்லில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பால்பாண்டியன் மற்றும் தங்கதுரை ஆகிய இருவரும் தங்களின் வேலையை முடித்துவிட்டு […]
மாணவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வசவப்பபுரம் பசும்பொன் பகுதியில் கூலித் தொழிலாளியான சுடலைமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பவானி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மாலைராஜா என்ற மகனும், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் கவிதா உட்பட மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கவிதா மட்டும் தனியாக செல்போன் பார்த்துக்கொண்டு இருக்கும்போது அவரின் அண்ணனான மாலை ராஜா என்பவர் […]
பெண் உட்பட மூன்று பேரின் மீது திராவகத்தை வீசி விட்டு தப்பிச் சென்றவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அசோக் நகர் பகுதியில் ரவி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஒர்க்ஷாப் கடை ஒன்றை சொந்தமாக வைத்துள்ளார். இவருக்கு மாலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் மற்றும் 1 மகள் இருக்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளாகவே மாலாவிற்கும் தபால்தந்தி பகுதியில் வசிக்கும் சூசை மச்சாது என்பவருக்கும் […]
காதல் திருமணம் செய்த புதுப்பெண்ணை காரில் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தெச விளக்கு பகுதியில் ஜெகநாதன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மெக்கானிக்கான ராஜேஷ் கண்ணன் என்ற மகன் இருக்கின்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஷ் கண்ணனுக்கும் அதே பகுதியில் வசிக்கும் வெள்ளகுட்டி என்பவரின் மகளான புவனேஸ்வரிக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய […]
யாரும் இல்லாத வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து 25 பவுன் நகை மற்றும் ரூபாய்10,000 பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் காலனி பகுதியில் வசீம் அக்ரம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வசீம் அக்ரமித்திற்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. அதனால் அவரின் குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக திருப்பத்தூரில் […]
வெடி விபத்தில் சிக்கி கர்ப்பிணி பெண் உள்பட 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கலைஞர் காலனி பகுதியில் பிரபாகரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அரசின் அனுமதி இல்லமால் வீட்டிலே பட்டாசு செய்யும் தொழிலை செய்து வருகின்றார். இந்நிலையில் வெடி செய்வதில் அதே பகுதியில் வசிக்கும் செல்வமணி, சூர்யா மற்றும் 4 மாத கர்ப்பிணி பெண் கற்பகவள்ளி போன்றோர் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து பிரபாகரன் வீட்டிற்கு 5 வயதுடைய […]
மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள குருக்கள்பட்டி பகுதியில் மாரியப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு காளியம்மாள் என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் மாரியப்பன் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு உறங்கச் சென்று உள்ளார். இதனையடுத்து மாரியப்பன் காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து மாரியப்பன் காவல்நிலையத்தில் […]