Categories
உலக செய்திகள்

துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்திய ஐ.எஸ். தீவிரவாதிகள்.. காவல்துறையினர் 12 பேர் உயிரிழப்பு.. ஈராக்கில் பயங்கரம்..!!

ஈராக்கில் காவல்துறையினர் வாகன அணிவகுப்பின் போது, ஐ.எஸ் தீவிரவாதிகள்  துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்தியதில் 12 காவல்அதிகாரிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈராக் இராணுவமானது, அமெரிக்க படையின் உதவியைக்கொண்டு ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தியது. இதனையடுத்து, ஈராக் அரசு, ஐ.எஸ். தீவிரவாதிகள் மொத்தமாக தோற்றதாக கடந்த 2017-ம் வருடம் தெரிவித்தது. எனினும் சமீப நாட்களாக ஈராக்கில் மீண்டும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதில், தலைநகர் பாக்தாத்திலும் அதை சுற்றி அமைந்திருக்கும் நகர்களிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு […]

Categories

Tech |