Categories
மாநில செய்திகள்

3,522 பணியிடங்கள்….. இன்றே(ஆகஸ்ட் 15) கடைசி நாள்….. தமிழக காவல்துறையில் வேலை…..!!!!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை, சிறப்பு காவல் படை), இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் பதவிகளுக்கு காலியாகவுள்ள 3,552 பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஆகஸ்ட் 15) கடைசி நாள் ஆகும் . பணி: 2 ஆம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பாளர் காலி பணியிடங்கள்: 3,552 கல்வித் தகுதி: 10th வயது: 18-26 சம்பளம்: ரூ.18,200 – ரூ.67,100 தேர்வு: written exam, physical, […]

Categories

Tech |