Categories
மாநில செய்திகள்

சென்னையின் தற்போதைய போக்குவரத்து நிலவரம் என்ன…? காவல்துறை வெளியிட்ட தகவல்…!!!!!

சென்னையின் போக்குவரத்து நிலவரம் குறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, மாண்டஸ் புயலை கருத்தில் கொண்டு காந்தி சிலைக்கும் நேப்பியர் பாலத்திற்கும் இடையேயான காமராஜர் சிலை வழியாக இந்த சாலையில் வசிப்பவர்கள் மற்றும் அவசர சேவை வாகனங்கள் தவிர மற்ற போக்குவரத்துக்கள் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனையடுத்து சனிக்கிழமை காலை 6 மணி முதல் வழக்கம்போல் போக்குவரத்துக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகர பேருந்து போக்குவரத்து மாற்றம் எதுவும் இல்லை. மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் தெற்கு மற்றும் […]

Categories
தமிழ் சினிமா

“காவல்துறை அதிகாரியாக களமிறங்கும் அஞ்சலி”… ஜான்சி ட்ரைலர் வெளியீடு… செம வைரல்…!!!!!!

அஞ்சலி தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் ஒரு இந்திய நடிகை மற்றும் விளம்பர முன்னாளர் ஆவார். இவரது விளம்பரங்களினால் இரண்டு சிறிய தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்த வேளையில் 2007 ஆம் வருடம் கற்றது தமிழ் என்னும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் திரையுலககுக்கு அறிமுகம் ஆகியுள்ளார். ஆனந்தி எனும் வேடத்தில் மிகச் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகையாக தென்மண்டல பிலிம் பேர் விருது பெற்றுள்ளார். https://youtu.be/mykLsqZ8LYA   இதனை அடுத்து அங்காடித்தெரு எனும் திரைப்படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் போலீஸ் வேடத்தில்…. புதிய படத்தில்…. களமிறங்கும் பிரபல நடிகர்….!!!!

நடிகராக வலம் வரும் நட்ராஜ் மீண்டும் காவல்துறை அதிகாரியாக புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். விஜய் நடிப்பில் வெளியான ‘யூத்’ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நட்டி என்னும் நட்ராஜ் நடிகராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் கர்ணன் திரைப்படத்தில் நட்ராஜ் வில்லனாக நடித்து அசத்தியுள்ளார். மேலும் காவல்துறை அதிகாரியாகவும் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். தற்போது அதே பாணியில் காவல்துறை அதிகாரியாக புதிய படம் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனை உலுக்கிய இளம்பெண் கொலை சம்பவம்.. பெண்கள் பாதுகாப்பிற்கு புதிய திட்டம் அறிமுகம்..!!

பிரிட்டனில் ஒரு காவல்துறை அதிகாரி இளம்பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதால், பெண்கள் பாதுகாப்பிற்கு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. பிரிட்டனில் காவல்துறை அதிகாரியான Wayne Couzens, சாரா என்ற இளம்பெண்ணை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எனவே நாட்டில் பெண்கள் பாதுகாப்பிற்கு புதிய திட்டத்தை, BT என்ற தொலைதொடர்பு நிறுவன குழுமத்தின் தலைமை அதிகாரி Philip Jansen அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்படி, தனியாக பயணம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பணியில் இருந்த போது… போலீசாருக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

நெஞ்சுவலி ஏற்பட்டு பணியில் இருந்த காவல் அதிகாரி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள தங்கச்சிமடம் காவல்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இந்திரன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ஆதிலட்சுமி என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் இந்திரன் பணியில் இருந்தபோது பேருந்தில் குடித்துவிட்டு தகராறு செய்த 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி கொண்டிருந்துள்ளனர். அப்போது இந்திரனும் அவர்களிடம் விசாரணை நடத்தி கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு […]

Categories
உலக செய்திகள்

திருடனை துரத்திய காவல்துறை அதிகாரி…. இறுதியில் நடந்த சோகம்…. சுவிட்சர்லாந்தில் நடந்த சம்பவம்….!!

சுவிட்சர்லாந்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கொள்ளையடித்து சென்ற வாலிபர் ஒருவர் காவல் துறை அதிகாரியை கண்டதும் தப்பிப்பதற்காக நதியில் குதித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்விட்சர்லாந்தில் Ticino என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாலிபர் ஒருவர் கொள்ளையடித்து சென்றுள்ளார். இதனையடுத்து காவல்துறை அதிகாரிகள் அந்த வாலிபரை பிடிப்பதற்காக சென்றபோது அவர் ஓடியுள்ளார். இதனால் அந்த காவல்துறை அதிகாரி கொள்ளையடித்து சென்ற அந்த வாலிபரை பிடிப்பதற்காக துரத்தியுள்ளார்கள். அதன்பின் அந்த வாலிபர் Ticino […]

Categories
உலக செய்திகள்

அதிஷ்டவசமாக உயிர் பிழைத்த பயணி…. அதிவேகமாக செயல்பட்ட காவல்துறை அதிகாரி…. சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகள்….!!

ரயில்வே துறை காவல் துறை அதிகாரி ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முயன்று கீழே விழுந்த பயணியை உயிருடன் மீட்டுள்ளார். இந்தியாவிலிருக்கும் மும்பையில் போரிவாலி என்னும் ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில் ஜூன் 29-ஆம் தேதி இந்த ரயில்வே நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்ற ரயிலில் பயணி ஒருவர் ஏறுவதற்கு முயன்றுள்ளார். ஆனால் அந்த பயணியால் ஓடும் ரயிலில் ஏற முடியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ரயில்வே காவல்துறை அதிகாரி ஒருவர், பயணி […]

Categories
உலக செய்திகள்

உலகையே உலுக்கிய கொலை வழக்கு..! போலீஸ் அதிகாரிக்கு வழங்கப்பட்ட தண்டனை… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஜார்ஜ் பிளாய்ட் என்பவரது கொலை வழக்கில் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் 25-ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள மினியாபோலீஸ் நகரில் வசித்து வரும் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். மேலும் அங்கு பொருள்களை வாங்கியதற்காக அவர் அளித்த பணத்தில் 20 டாலர் கள்ள நோட்டு இருந்ததாக காவல்துறையினருக்கு கடையின் […]

Categories
உலக செய்திகள்

காவல்துறை அதிகாரிக்கு தண்டனையா…? இணையதளத்தில் வைரலாகும் வீடியோ…. பெண்ணிற்கு பட்டம் வழங்கிய பிரபல குழு….!!

அமெரிக்க காவல்துறை அதிகாரி ஒருவர் கருப்பினத்தவரை தன்னுடைய கால் முட்டியால் அழுத்தி கொலை செய்த சம்பவத்தை வீடியோ எடுத்து தைரியமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட பெண்ணிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. Minneapolis என்னும் மாகாணத்தில் வைத்து அமெரிக்க காவல்துறை அதிகாரி ஒருவர் தன்னுடைய கால் முட்டியை கொண்டு George Floyd என்ற கருப்பினத்தவரின் கழுத்தில் அழுத்தியதால், அவர் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை அந்த பகுதியில் சென்ற 17 வயதுடைய Darnella Frazier என்ற பெண்மணி வீடியோ […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கண்ணீர் விட்டு கதறிய முதியவர்… மனிதாபிமானத்துடன் செயல்பட்ட போலீஸ் அதிகாரி… அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்..!!

திண்டுக்கல்லில் இரவு நேர ஊரடங்கால் உணவு எதுவும் கிடைக்காமல் பசியில் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்த முதியவருக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உணவளித்து உதவிய சம்பவம் அனைத்து தரப்பினரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பதால் இரவு 10 மணிக்கு மேல் கடைகள், ஓட்டல் என அனைத்தும் அடைக்கப்பட்டு பொதுமக்கள் வெளியில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காவல்துறையினர் இரவு நேரத்தில் யாரேனும் வெளியே சுற்றித்திரிகிறார்களா ? என்று கண்காணிக்க ரோந்து […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் கருப்பின சிறுமி சுட்டுக்கொலை…. காவல்துறை வெளியிட்ட வீடியோ…. நடந்தது என்ன….?

அமெரிக்காவில் கருப்பின சிறுமியை காவல்துறை அதிகாரி சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்கா ஓஹியோ மாநிலத்தில் உள்ள கொலம்பஸ் நகரில் கருப்பின சிறுமியை காவல்துறை அதிகாரி சுட்டுக் கொன்றார். இதனால் அவரின் மீது  நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கூறிய நிலையில் கேமராவில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.அதில் Makiyah Bryan(15) என்ற சிறுமி மற்றும் சிலர் கும்பலாக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று சண்டையை நிறுத்த முயற்சித்துள்ளனர்.   […]

Categories
உலக செய்திகள்

கணவனுடன் ஏற்பட்ட பிரச்சனையால் காவல்துறையினரை நாடிய பெண்…. காவல்துறை அதிகாரியால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்…. குற்றவாளிக்கு தண்டனை கிடைக்குமா….!!

கனடாவில் வீட்டு பிரச்சினை காரணமாக காவல்துறையினரை நாடிய பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவிலுள்ள Kate  என்ற இளம்பெண் தன் கணவனுடன் ஏற்பட்ட பிரச்சினைக்காக காவல்துறை அதிகாரியை அழைத்திருக்கிறார். விசாரணை மேற்கொண்ட காவல்துறை அதிகாரி Const. Brian Burkett அந்தப் பெண்ணிடமிருந்து மொபைல் எண்ணையும் அவரது புகைப்படங்களையும் வாங்கிக்கொண்டு சென்றுள்ளார். பின்னர் அந்த பெண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பியும், ஆபாச படங்களை கேட்டும் துன்புறுத்தியுள்ளார். Kate ஏற்கனவே மனரீதியான வேதனையில் இருந்ததால் மகளிர் அமைப்பிடம் உதவி  புகார் […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி…!! “மாணவி குளிப்பதை செல்போனில் படமெடுத்த மாணவன்”… அவன் நல்ல பையன்… மாணவனுக்கு ஆதரவாக பேசும் போலீஸ்…!!

கனடாவில் வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரி திடீரென்று  வழக்கில் பின்வாங்கியதால் புகாரளித்த பெண் ஏமாற்றமடைந்துள்ளார்.  கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவின் Okanagan என்ற பல்கலைக்கழகத்தில் Taylor என்ற  மாணவி பயின்று வருகிறார். இந்நிலையில் அவர் குளித்துக் கொண்டிருக்கும் போது குளியலறையில் கல்லூரியில் பயிலும் Sari Siyam என்ற மாணவர் தனது செல்போனை வைத்து  குளிப்பதை படம் எடுத்துள்ளார். இதனை கவனித்த Taylor –  Siyam-ஐ கையும் களவுமாக பிடித்துக் கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். முதலில் வழக்கை […]

Categories
தேசிய செய்திகள்

“நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன்”… அந்தப் பொண்ணை என் கூட சேர்த்து வைப்பீங்களா..? காவல்துறையினரிடம் கேள்வி கேட்ட இளைஞர்..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இளைஞர் ஒருவர் கேட்ட கேள்விக்கு காவல்துறை அதிகாரி பதிலளித்தது பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. மகாராஷ்டிர மாநிலம் புனேவில் காவல்துறை ஆணையராக பணியாற்றி வரும் அமிதாப், அடிக்கடி சமூக ஊடகங்களில் நேரலையில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டு அறிவார். அப்படி நேரலையில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு இளைஞன் நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன். ஆனால் அந்த பெண் என்னை ஏற்க மறுக்கிறார். எனவே அவருடன் என்னை சேர்த்து வையுங்கள் என்று கேள்வி கேட்டார். […]

Categories
உலக செய்திகள்

பொது இடத்தில்… “அநாகரீக செயலில் ஈடுபட்ட போலீஸ்”… பணியிடை நீக்கம் செய்த அதிகாரிகள்..!!

கனடாவில் பொது இடத்தில் பெண்கள் முகம் சுளிக்கும் வகையில் அநாகரீக செயலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கனடாவில் உள்ள விட்பை என்ற நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொது இடத்தில் யாரோ ஒரு நபர் காரை நிறுத்தி விட்டு அதற்கு அருகில் நின்று கொண்டு பெண்கள் முகம் சுளிக்கும் வகையில் செயல்களை செய்து கொண்டிருக்கிறார் என்று காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் காவல்துறையினர் விட்பை நகருக்கு விரைந்து சென்று தவறான […]

Categories

Tech |