Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்….! OLX செயலி மூலம் மோசடி….. காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பபடுவதக விளம்பரப்படுத்தி OLX செயலி மூலம் மோசடி நடப்பதாக கோவை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக, OLX தளத்தில் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களை காவல்துறை எச்சரித்துள்ளது. பணம் பறிக்கும் நோக்கில் இப்படியான விளம்பரங்களை மோசடி கும்பல் அளிப்பதாகவும். மேற்படி பரப்பப்படும் பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும், இது தொடர்பாக யாராவது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“இதுதான் முக்கிய காரணம்” தொடர்ந்து நடைபெறும் விபத்து…. போக்குவரத்து போலீசாரின் எச்சரிக்கை…!!

அதிவேகமாக வாகனங்களை இயக்க கூடாது என போக்குவரத்து காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர்-கேரளா சாலைகள், ஊட்டி செல்லும் சாலை ஆகிய இடங்களில் கடந்த சில நாட்களாக வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளானது. சமீபத்தில் ஸ்ரீ மதுரையில் இருந்து கூடலூர் நோக்கி சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நேற்று முன்தினம் ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து பத்து அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதைப்போல பல்வேறு இடங்களில் தொடர்ந்து விபத்துகள் நடைபெறுகிறது. இதுகுறித்து […]

Categories
மாநில செய்திகள்

இனி யாரும் இப்படி பண்ண கூடாது…. கட்டணம் வசூல்…. தமிழக அரசு அதிரடி செக்….!!!!

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோதப் போக்கை திரும்பப் பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்றும், நாளையும் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்தப் போராட்டத்தினால் 2 நாட்கள் போக்குவரத்து, வங்கி மற்றும் ஏ.டி‌.எம் சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்று தொழிற்சங்கங்களின் வேலை […]

Categories
மாநில செய்திகள்

Smartphone பயனாளர்களுக்கு…. தமிழக காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!

உலகெங்கிலும் மக்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதில் பல்வேறு முறைகேடுகளும், மோசடிகளும் நடைபெற்று வருகின்றன. இதனை தடுப்பதற்கு தமிழக காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள லொக்கேஷன் மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றைச் சரிபார்த்துக்கொள்ளுமாறு தமிழக காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. # வலுவான பாஸ்வேர்ட் பாதுகாப்பு அமைப்பு இருப்பதை சரி […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் மெரினா போராட்டமா? காவல்துறை எச்சரிக்கை …!!

சமூக வலைத்தளங்களில் ஆன்லைன் தேர்வு நடத்தக் கோரி மெரினாவில் போராட்டம் நடக்க போவதாக வரும் தகவலை நம்ப வேண்டாம் எனவும், மெரினாவில் கூடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆன்லைன் மூலம் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டும் என சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மாணவ பிரதிநிதிகளுடன் நேற்று நடந்திய கலந்தாய்வில் வருகிற […]

Categories
மாநில செய்திகள்

பொருட்கள் வாங்கும் பெயரில்…. இதை செய்தால் கடும் நடவடிக்கை – காவல்துறை எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் நாளை (24 ஆம் தேதி) முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. எனவே மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்வதற்காக  இன்று அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று இரவு 9 மணி வரையிலும், நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் அனைத்து கடைகளும் திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் இன்று கடைகள் திறந்திருக்கும் நிலையில் மக்கள் அச்சத்தில் பொருட்களை வாங்கிக் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் – புதிய தகவல்…!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று முதல் ஊரடங்கு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரையில் பொதுமக்கள் பொருட்களை வாங்க தினமும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று […]

Categories
மாநில செய்திகள்

நாளை தேவையின்றி வெளியே வந்தால்…. வாகனம் பறிமுதல் செய்யப்படும்… காவல்துறை எச்சரிக்கை…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனை நடத்தி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள் ஹைதராபாத்

அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பிரச்சாரம்… மீறினால் நடவடிக்கை பாயும்… காவல்துறை எச்சரிக்கை..!!

பெரம்பலூர் அருகே நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அனுமதிக்கப்படாத இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தினாலோ, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறினாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் பகுதியில் தனியார் மண்டபம் ஒன்று உள்ளது. இந்த மண்டபத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மங்களமேடு உட்கோட்ட காவல் நிலைய பகுதிகளில் கட்சி வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்தல், வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு முறை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மங்களமேடு துணை போலீஸ் […]

Categories
மாநில செய்திகள்

எச்சரிக்கை! வீடுகளில் கேஸ் சிலிண்டர் உள்ளதா? – வெளியான அதிர்ச்சி செய்தி…!!

வீடுகளில் சிலிண்டர் சரி பார்ப்பதாக சொல்லி மோசடி நடந்து வருவதாக கால்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வீடுகளில் அன்றாடம் சமைய செய்வதற்கு காஸ் சிலிண்டர் பயன்படுகிறது .பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் தற்போது சிலிண்டர் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சிலிண்டரின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சிலிண்டர் வினியோகம் செய்யும் நிறுவனம் நம்முடைய வீட்டில் சிலிண்டரில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் , சிலிண்ட அலுவலக ஏஜெண்டுகள் வீடுகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

விநாயகர் சதுர்த்தி அன்று… “இதை மட்டும் செய்யாதீங்க… அப்புறம் மாட்டிப்பீங்க”… காவல்துறை எச்சரிக்கை…!!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை வாங்க சென்றாலோ அல்லது சிலை வைத்தாலோ  நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை கண்காணிப்பு ஆணையர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி கிடையாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதேபோல் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விநாயகர் சிலை வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை சார்பில் எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிறு […]

Categories

Tech |