Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சொன்னா கேக்க மாட்டீங்களா… இதை குறைக்க தான் சொல்கிறோம்… ஆலோசனை வழங்கிய காவல்துறை சூப்பிரண்டு…!!

போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறை சூப்பிரண்டு கலைவண்ணன் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் சாலை பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்களை குறைக்கும் விதமாக காவல்துறையினர் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சின்னசாமி நாயுடு பகுதிகளில் கடைகளின் முன்பாக நிறுத்தப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் அப்புறவுபடுத்தும் போது காவல்துறையினருக்கும், வணிகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட காவல்துறை சூப்பிரண்டுக்கு வணிகர் சங்கம் சார்பாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இம்மாவட்டத்தில் நகர் […]

Categories

Tech |