Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“என்னை மிரட்டுகிறார்” கடை உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

கந்து வட்டி கேட்டு மிரட்டிய நபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கல்லாவி பகுதியில் சந்தோஷ் குமார்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சந்தோஷ் குமார் மாதேஸ்வரன் என்பவரிடம் 4 லட்ச ரூபாயை கடனாக வாங்கியுள்ளார். அதற்கு 3 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் வட்டி செலுத்தியுள்ளார். கடந்த ஒரு ஆண்டாக சந்தோஷ்குமார் வட்டி கொடுக்கவில்லை. இந்நிலையில் 4 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பரிகாரம் செய்வதாக கூறிய மர்மநபர்கள்…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

நூதன முறையில் பெண்ணிடமிருந்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டி பகுதியில் வியாபாரியாக ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி(55) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் சரஸ்வதியின் வீட்டிற்கு சென்ற 2 மர்ம நபர்கள் தோஷங்கள், காத்து, கருப்பு, பில்லி சூனியம் போன்ற பிரச்சனைகள் இருப்பதாக கூறியுள்ளனர். இதற்கான பரிகாரம் செய்தால் பணம், வருமானம் பெருகும் என அந்த நபர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திருமண வரவேற்பு நிகழ்ச்சி….. இருதரப்பினர் மோதியதால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை…!!

வரவேற்பு நிகழ்ச்சியில் இருதரப்பினர் மோதி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் மைக்கேல்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் கப்பியாம்புலியூரை சேர்ந்த பரணிஷா என்பவருக்கும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் விக்கிரவாண்டியில் இருக்கும் மண்டபத்தில் நேற்று முன்தினம் இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பெண் வீட்டை சேர்ந்த ஒரு வாலிபர் அதிக சத்தத்துடன் இசை நிகழ்ச்சியில் நடனம் ஆடிக்கொண்டிருந்தார். இதனை பார்த்த மாப்பிள்ளை வீட்டார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொலை செய்யப்பட்டாரா….? அழுகிய நிலையில் கிடந்த கல்லூரி மாணவரின் உடல்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

காணாமல் போன கல்லூரி மாணவர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை ஜோதி தியேட்டர் தெருவில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷ்வா(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் சேலம் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார் . கடந்த 8-ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற விஷ்வா நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் விஷ்வாவின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் […]

Categories
தேசிய செய்திகள்

தெரு நாயின் ஆண் உறுப்பை வெட்டிய மர்மநபர்…. கொடூரத்தின் உச்சகட்டம்…. பரபரப்பு சம்பவம்….!!!!

மும்பையில் 1 லட்சத்துக்கும் அதிகமான தெரு நாய்கள் இருக்கின்றன. இந்த தெரு நாய்களுக்கு பொதுமக்கள் அடிக்கடி சாப்பாடு போடுவது வழக்கம். அப்படி சாப்பிடும் தெருநாய்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தையே சுற்றி சுற்றி வருவது வழக்கம். சிலர் தினமும் தெரு நாய்களுக்கு சாப்பாடு கொடுப்பார்கள். அப்படிப்பட்டவர்களை கண்டால் உடனே தெருநாய்கள் ஓடிவந்து ஒட்டிக் கொள்ளும். அப்படி பாசத்துடன் சுற்றிவரும் நாய்களை சிலர் கொடுமைப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மகாராஷ்டிராவில் நாயின் ஆணுறுப்பை வெட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“750 சவரன் நகை கொள்ளை”…. வீட்டின் கிணற்றில் கிடந்த மூட்டை…. பரபரப்பு சம்பவம்….!!!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நேற்று முன்தினம் கொள்ளை போன 750 சவரன் தங்க நகைகள் வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அறந்தாங்கி மாவட்டம் கோபாலப்பட்டினத்தில் நேற்று முன்தினம் சுமார் 750 சவரன் தங்கம் திருட்டு போனது. இதையடுத்து வீட்டின் உரிமையாளர்கள் காவல்துறையில் புகார் கொடுத்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் காணாமல் போன நகை குறித்து காவல்துறையினர் 3 தனிப்படை அமைத்து கடந்த இரண்டு நாட்களாக […]

Categories
தேசிய செய்திகள்

காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம்…. தந்தை செய்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்….!!!!

காதல் திருமணம் செய்துகொண்ட தன்னுடைய மகளின் கழுத்தில் கிடந்த தாலியை அறுத்து போட்ட தந்தை ஒருவர் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து மகளின் தலைமுடியை பிடித்து இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் உள்ள ஹரதலே கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ் நாய்க். இவர் ஒரு விவசாயி. இவருக்கு சைத்ரா என்ற மகள் இருக்கிறார். 21- வயதுடைய அந்த பெண் அதே கிராமத்தை சேர்ந்த மகேந்திரா என்ற இளைஞரை கடந்த ஒன்றரை வருடமாக […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நெஞ்சம் பதறுகிறது! இரண்டு துண்டுகளாக…. வெட்டப்பட்ட ஆண் குழந்தை…. கொடூரன் எங்கே…??

பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கிடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆலத்தூர் ரெட்டிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் பழனி என்கிற சின்னத்தம்பி. சம்பவத்தன்று இவர் வீட்டின் பக்கத்தில் பச்சிளம் ஆண் குழந்தையின் இடுப்புக்கு கீழ் பகுதி மட்டும் துண்டாக வெட்டப்பட்டு இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து உடனே அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை கூப்பிட்டு காண்பித்துள்ளார். எனவே அனைவரும் அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து ஆலத்தூர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஆடுகள் திருட்டு காவல்துறை விசாரணை …!!

ஆவடி அருகே விற்பனைக்காக வைத்திருந்த 7 ஆடுகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆவடி அருகே உள்ள திருமுள்ளைவாயல் சோலம்பெடு சாலையில் அன்வர் பாஷா என்பவர் இறைச்சி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இன்று ஞாயிற்று கிழமை என்பதால் பத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்காக வாங்கி வைத்திருந்தார். வழக்கம்போல் கடையை திறந்து வந்த அன்வர் பாஷா விற்பனைக்காக வைத்திருந்த ஆடுகளிலிருந்து 7 வெள்ளாடுகளை திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அன்வர் பாஷா […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

முத்திரைத்தாள் மோசடி காவல்துறை விசாரணை …!!

புதுக்கோட்டை நீதிமன்றத்தில் 75 வழக்குகளில் கலர் ஜெராக்ஸ் எடுத்து போலி முத்திரைத்தாள்கள் சமர்ப்பித்து மோசடி நடைபெற்றது குறித்து மாவட்ட நீதிமன்றம் நிர்வாக அதிகாரி காவல்துறையிடம் புகார் அளித்தார். நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும்போது வழக்கறிஞர்கள் நீதிமன்ற சிலுடன் கூடிய முத்திரைதாள் மூலமாக வழக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் கடந்த வருடம் 75 வழக்குகளில் முத்திரைத்தாள்கள் போலியாக ஜெராக்ஸ் கொடுத்து நீதிமன்ற சிலுடன் வழக்கு தாக்கல் செய்திருப்பது தெரியவந்தது. இதன்முலம் 27 லட்சத்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

விவசாயி மீது அடையாளம் தெரியாத நபர்கள் கொலைவெறித் தாக்குதல் …!!

சங்கரன் கோவில் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் சரமாரியாக வெட்டப்பட்ட விவசாயத்துறை ராஜ் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள கங்கானே கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி துரைராஜ் இவருக்கும், இவரிடம் பால் எடுத்துச் செல்லும் நபர்களுக்கும் இடையே ஏற்கனவே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் அடையாளம் தெரியாத கும்பல் துரைராஜை சரமாரியாக வெட்டி அவர் மீது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இளைஞருக்கு கத்தி குத்து விசாரணையில் காவல்துறை …!!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே மது போதையில் கத்தியால் குத்தியதில் இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். உடுமலைப்பேட்டை அடுத்த பெரிய வாளவாடி சேர்ந்தவர் பிரகாஷ், இவர் சின்ன வாளவாடி சந்தை அருகே உள்ள கடைவீதிக்கு சென்ற போது மதுபோதையில் அங்கு வந்த தனியார் பேருந்து நடத்துனர் பழனிச்சாமி என்பவர் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த பழனிச்சாமி பிரகாசை கல்லால் தாக்கியும் கத்தியால் சரமாரியாகவும் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த பிரகாசை உடுமலைப்பேட்டை அரசு […]

Categories

Tech |