Categories
தேசிய செய்திகள்

பெண்ணை வன்கொடுமை செய்து மனைவியாக்கிய நபர்.. குகைக்குள் அழைத்து சென்று கொன்ற கொடூரம்..!!

டெல்லியில் நபர் ஒருவர், பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, திருமணம் செய்த பின், கொலை செய்த கொடூர சம்பவம் நடந்திருக்கிறது. டெல்லியில் வசிக்கும் ராஜேஷ் என்ற நபர் பபிதா என்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார். எனவே அந்தப் பெண் காவல்துறையினரிடம் கடந்தவருடம் புகார் தெரிவித்துள்ளார். அதன்பின்பு, ராஜேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து பிரமாண பத்திரத்தில், ராஜேஷ், பபிதாவை திருமணம் செய்து கொள்கிறேன் என்று தெரிவித்தார். எனவே அவரை சிறையிலிருந்து விடுவித்தனர். அதன் பின்பு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நெருங்கி பழகிய இளைஞன்… நைசாக கழட்டிவிட முயற்சி… புத்திசாலித்தனமாக முடிவெடுத்த பெண்…!!

தேனி மாவட்டத்தில் திருமணம் செய்துகொள்வதாக கூறி பெண்ணிடம் நெருங்கி பழகி ஏமாற்றிய இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள கெங்குவார்பட்டியில் சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 20 வயதுள்ள பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக நம்பிக்கை அளித்து அந்த பெண்ணிடம் நெருங்கி பழகி சதீஷின் வீட்டிற்கும் அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து சதீஷ் பெற்றோரின் தூண்டுதலின் படி அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து விலக தொடங்கியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

“என் மகனை காணோம் பதறிய தாய்”… காதலருடன் சேர்ந்து செய்த செயல் .. வீடியோ காட்சியில் வெளிவந்த உண்மை..!!

இங்கிலாந்தில் பெண் ஒருவர் தன் மகனை தானே கொன்றுவிட்டு காணவில்லை என்று தன் காதலருடன் வந்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  இங்கிலாந்தில் உள்ள மிடில்டவுன் என்ற பகுதியைச் சேர்ந்த பெண் கோஸ்னே(29) மற்றும் அவரின் காதலர் இருவரும் காவல் நிலையத்திற்கு சென்று தங்கள் 6 வயது மகனை சனிக்கிழமையில் இருந்து காணவில்லை என்று பதறியவாறு பரபரப்பு புகார் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினரின் தேடுதல் வேட்டையில் கடந்த திங்கட்கிழமை அன்று சிறுவனின் தாய் கோஸ்னே மற்றும் அவரின் காதலர் […]

Categories

Tech |