Categories
தேசிய செய்திகள்

வடிவேலு பட பாணியில்… 5 கணவர்களை ஏமாற்றி.. 6வதாக வாலிபரை மணந்த பெண்… அதிர்ச்சி அடைந்த போலீசார்…!!

 ஐந்து கணவர்களை உதறிவிட்டு ஆறாவதாக வாலிபரை கரம்பிடித்த 38 வயது பெண்ணின்  காதலுக்கு எதிப்பு தெரிவித்ததால்  பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைந்தனர். நடிகர் அர்ஜுன் நடித்துள்ள தமிழ் திரைப்படமான மருதமலை எனும் படத்தில் வைகைப்புயல் வடிவேல் நடித்த ஒரு நகைச்சுவை காட்சி இடம்பெற்றிருக்கும். அதில் வருவது போலவே நிஜ வாழ்க்கையிலும் ஒரு பெண் ஐந்து கணவர்களை கைவிட்டு ஆறாவதாக ஒரு வாலிபரை தன் வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுக்க நினைத்தார். இதனால் ஏற்பட்ட சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்காக […]

Categories

Tech |