Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தப்பியோடிய விவசாயி… மர்மமான முறையில் உயிரிழப்பு… காவல்நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினர் தாக்கியதால் தான் விவசாயி உயிரிழந்தார் என அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அடுத்துள்ள ஏ.புனவாசல் கிராமத்தில் நடைபெற்ற ஆடிப்பெருக்கு நிகழ்ச்சியில் அங்குள்ள கண்மாய் பகுதியில் அனுமதியின்றி சேவல் சண்டை நடந்துள்ளது. இதனையறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் போலீசார் வருவதை பார்த்ததும் சேவல் சண்டையில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளனர். அதில் பாடுவனேந்தல் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜோதிநாதன்(45) என்பவர் கால் தடுமாறி […]

Categories

Tech |