Categories
மாநில செய்திகள்

“புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதிகளை மீறினால் நடவடிக்கை”… காவல் ஆணையர் எச்சரிக்கை…!!!!!!

சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருகிற 29-ஆம் தேதி சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு கேளிக்கை கொண்டாட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ள நட்சத்திர விடுதி உரிமையாளர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடத்தபட உள்ளது. அதேபோல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் பற்றி அறிவுறுத்தப்பட இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

மின்னல் ரவுடி வேட்டை… அதிரடி ரெய்டு.. மாநகர காவல் ஆணையர் கடும் எச்சரிக்கை…!!!!!

  தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை இயக்குனர் உத்தரவின் பெயரில் தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 48 மணி நேரம் மின்னல் ரவுடி வேட்டையின்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பெயரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் ரவுடிகள் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க […]

Categories
மாநில செய்திகள்

“வரம்பு மீறும் பிராங்க் வீடியோக்கள்”…. காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்…..!!!!

சென்னையில் பிராங்க் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் youtube சேனல்கள் அதிகரித்து வருவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிராங்க் வீடியோக்களை வெளியிடும் youtube சேனல்களை முடக்கி கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது . பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் youtube சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரோஹித் என்பவர் புகார் அளித்துள்ளார் . […]

Categories
மாநில செய்திகள்

“பள்ளி, கல்லூரிகளில் போதை மறுவாழ்வு மையம்”….. சென்னை காவல் ஆணையர் அதிரடி அறிவிப்பு….!!!!

பள்ளி, கல்லூரிகளில் போதை மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க “ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0” என்ற சிறப்பு நடவடிக்கையை தமிழக காவல்துறை மேற்கொண்டுள்ளது. அதில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகே உள்ள கடைகளில் கஞ்சா, குட்கா போதைப் பொருட்களை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் இந்த பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்கள் கைது […]

Categories
மாவட்ட செய்திகள்

ஆய்வு நடத்திய காவல்துறை ஆணையர்…. மீட்புக்குழுவினருக்கு குவியும் பாராட்டுக்கள்….!!

மீட்பு பணியில் உள்ள போலீஸ் குழுவினருக்கு சென்னை காவல்துறை ஆணையர் நேரில் சென்று பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் மழை வெள்ள மீட்பு பணியில் உள்ள போலீஸ் குழுவினரை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது  ஓட்டேரி நல்லா கால்வாயில் இழுத்துச் செல்லப்பட்ட ஏழுமலை என்பவரை காப்பாற்றிய போலீஸ் குழுவினர், சூளை அஷ்டபுஜம் சாலையில் 2 வயது குழந்தையை மீட்டு உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்த வேப்பேரி காவல் ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. உங்களை வழிமறித்து யாராவது இப்படி சொன்னா நம்பாதீங்க…. காவல் ஆணையர் கடும் எச்சரிக்கை….!!!!

பொதுமக்களை வழிமறித்து சில மோசடி கும்பல் பண மோசடியில் ஈடுபடுவதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னை செம்பரம்பாக்கத்தில் ராஜேஸ்வரி என்பவர் வசித்துவருகிறார். அவர் நேற்று முன்தினம் முக கவசம் அணியாமல் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இருவர், ராஜேஸ்வரி இடம் சென்று ஏன் முக கவசம் அணிய வில்லை என்று கேட்டனர். அதன்பிறகு அவரை தனியாக அழைத்துச் சென்று, முக கவசம் அணியாவிட்டால் போலீசார் அபராதம் விதிப்பார்கள் என்று கூறி தங்க நகைகளை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் இ- பதிவு… புதிய அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் இ-பதிவு செய்யாமல் வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூடுதல் காவல் ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் காரணமாக தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற உத்தரவை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து மே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்… செல்போன் பயன்படுத்த தடை… வெளியான அதிரடி உத்தரவு…!!

வாக்குப்பதிவு மையங்களில் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்ற சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. நேற்று மாலை 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.அவ்வாறு நடந்த தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு பல்வேறு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர். அதில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு நலத்திட்டங்கள் இடம்பெற்றிருந்தன. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடந்த 2 மாதத்தில் 50 குற்றவாளிகளின் ஜாமின் ரத்து – காவல் ஆணையர் அதிரடி…!!

கடந்த 2 மாதத்தில் 50 குற்றவாளிகளின் ஜாமின் ரத்து என்றும் ஜாமினில் இருந்து குற்ற செயலில் ஈடுபட்டால் ஜாமீன் ரத்தாகும். கடந்த இரண்டு மாத காலத்தில் 50 குற்றவாளிகளின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடந்த 7 ஆண்டுகளில் குற்றத்தில் ஈடுபட்டு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்காண ஜாமீனை ரத்து செய்யவும் நடவடிக்கை […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து காவல் ஆணையர் ஆலோசனை..!!

சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து சென்னை காவல் ஆணையர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டம் – ஒழுங்கு கூடுதல் ஆணையர்கள், இணை மற்றும் துணை ஆணையர்கள், போக்குவரத்து காவல் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். சென்னையில் வரும் 19ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே கட்டுப்பாடுகளுடன் அனுமதி என அறிவித்துள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் மக்கள் முகக்கவசம் அணியவில்லை என்றால் கட்டாயம் ரூ.500 அபராதம்… “இனி ஸ்ட்ரிக்ட் தான்”!!

சென்னையில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுவதை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது. சென்னையில் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் சுகாதாரத்துறை திணறி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்ட மண்டலங்களில் வீடு வீடாக சென்று மக்களுக்கு கொரோனா தொற்றை […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் 144 தடை உத்தரவை மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு – காவல் ஆணையர் அதிரடி உத்தரவு!

மார்ச் காலை 6 மணி முதல் ஏப்ரல் 1ம் தேதி காலை வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 144 தடை உத்தரவை ஏப்., 14ம் தேதி வரை நீடித்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சென்னை நகருக்குள் காரணமின்றி சுற்றி திரியும் வாகனங்களை தடுக்க காவல்துறை தீவிரப்பணியில் ஈடுபட்டுள்ளது. நகரில் உள்ள 169 சோதனை சாவடிகளில் வாகனங்களின் எண், பெயர்களை போலீசார் பதிவு செய்துள்ளனர். முன்னதாக சென்னை […]

Categories

Tech |