Categories
சென்னை மாநில செய்திகள்

அவசர தேவைக்காக வெளியூர் செல்ல இ-மெயிலில் விண்ணப்பிக்கலாம் –  ஏ.கே. விஸ்வநாதன்! 

தமிழகத்திலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்த நிலையில் 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு வகைகளில் நிவாரணம் மற்றும் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னையில் இருந்து முக்கிய பணிகளுக்காக வெளியூர் செல்ல விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் […]

Categories

Tech |