நியூசிலாந்தில் பாராளுமன்ற வளாகத்தின் முன்பு போராட்டம் நடத்திய 120 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நியூசிலாந்தில் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதையும், கட்டுப்பாடுகளையும் கண்டித்து பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து அங்கு லாரி டிரைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் இந்த தடையை மீறி பலர் பாராளுமன்ற வளாகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த […]
Tag: காவல் துறையினர்
அமெரிக்காவில் சிறையில் இருந்து தப்பிய 3 கொள்ளையர்களில் இருவர் விபத்தில் உயிரிழந்த நிலையில் மற்றொருவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் உள்ள சிறையில் டோபியாஸ் கார் (வயது 38), ஜானி பிரவுன்(வயது 50), மற்றும் திமோதி சர்வர்(வயது 45) ஆகியோர் இருந்தனர். இந்த 3 குற்றவாளிகளும் பிப்ரவரி 4-ஆம் தேதி சிறையில் இருந்த துவாரம் வழியாக தப்பித்தனர். இதனை தொடர்ந்து மறுநாள் காலை சிறையில் இருந்து 404 மையில் தூரத்தில் […]
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை லெட்சத்தோப்பு பகுதியை சேர்ந்த செல்லத்துரையும் தம்பிக்கோட்டை கீழக்காடு முகவரியைச் சேர்ந்த இந்துமதியும் 9 வருடமாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் இந்துமதி வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு அவருடன் சென்றுள்ளார். இதுதொடர்பாக செல்லத்துரை வழக்குப்பதிவு செய்துள்ளார். இந்தநிலையில், இந்துமதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்துமதியை செல்லத்துரை தன்னுடன் அழைத்து வந்து வசித்து வந்தார். அதன் பின்னர், கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது […]
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு சுகாதாரத்துறை சார்பில் 1000 மருந்து பெட்டகம் விநியோகிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் தொற்று பாதித்த பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம், மருந்து பெட்டகம், ஜிங்க், மற்றும் வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றது. இதனிடேயே வேலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் வருபவர் மற்றும் […]
தனது தோழிகளுடன் ஏரிக்கு குளிக்க சென்ற சிறுமி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள மேலமைக்கால்பட்டி பகுதியை சேர்ந்த கண்ணதாசன் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தற்போது கோயமுத்தூர் மாவட்டத்தில் வசித்து வருகின்றார். இவருக்கு ஏழாம் வகுப்பு படிக்கும் பாவனா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த வாரம் கண்ணதாசனின் மகளான பாவனா தனது பாட்டி வசிக்கும் மேலமைக்கால்பட்டிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் பாவனா தனது தோழிகளுடன் அப்பகுதியில் உள்ள ஏரிக்கு குளிப்பதற்கு சென்றுள்ளார். […]
குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மேலக்கடையநல்லூர் பகுதியில் மாரிமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து மாரிமுத்துவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே சில மாதங்களாகவே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மாரிமுத்து மிகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மாரிமுத்து மின் […]
காணாமல் போன இளம்பெண் காவல் துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். கனடாவைச் சேர்ந்த மாடலின் புர்க்ஸ் (24) என்ற இளம் பெண் கடந்த 25ஆம் தேதி இரவு 10:30 மணி அளவில் woodbine Av+ Gerraard St E என்ற பகுதியில் கடைசியாக காணப்பட்டுளார் என்று கூறப்பட்டுள்ளது. அதன் பின்பு அவர் காணாமல் போயுள்ளார். மேலும் மாடலின் 5 அடி 10 அங்குலம் உயரம் உள்ளவர். மேலும் காணாமல் போன அன்று என்ன ஆடை அணிந்திருந்தார் என்று தெரியவில்லை […]
காவல் துறையினரால் மீண்டும் ஒரு கறுப்பினத்தவர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க-அமெரிக்க மனிதர் ஆண்ட்ரே மாரிஸ் ஹில் ( 47). இவர் கடந்த திங்கட்கிழமை அன்று ஒரு வீட்டின் கேரேஜில் இருந்துள்ளார். அப்போது நடைபெற்ற சிறிய சம்பவத்தின் போது அங்கு வந்துள்ள காவல்துறை அதிகாரி ஒருவர் மாரிஸை சுட்டுக் கொன்றுள்ளார். இவரை சுட்டுக்கொன்ற காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அக்காட்சியில் காவல்துறையினர் வீட்டிலிருந்து வெளியே வரும்படி மாரிஸை எச்சரிக்கின்றனர். உடனே மாரிஸ் தன் செல்போனை […]
பெண் ஒருவர் காவல்துறையினரை உடனடியாக தனது வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். ஜெர்மனியை சேர்ந்த பெண் ஒருவரின் வீட்டிற்குள் ராட்சத நண்டு ஒன்று நுழைந்துள்ளது. chinese mitten crab என்ற வகையை சார்ந்த அந்த நண்டு பத்து இன்ச் நீளம் கொண்டது. இந்த வகை நண்டுகள் பொதுவாக ஆசியாவில் தான் இருக்கும். ஆனால் சமீப காலமாக இந்த நண்டுகள் ஜெர்மனியில் இருக்கும் நதிகளில் தென்படுகின்றன. பெண்ணின் வீடு ரைன் நதியின் அருகே அமைந்துள்ளது. எனவே அந்த நதியில் […]