Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பழசுக்கு பதில் புதுசு… தொடங்கி வைத்த போலீஸ் சூப்பிரண்டு… தமிழக அரசு வழங்கியது…!!

 5 பழைய வாகனங்களுக்கு பதிலாக புதியதாக 5 வாகனங்களை அரசு காவல்துறையினருக்கு வழங்கியுள்ளது.  தமிழக அரசு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த ஐந்து பழைய வாகனங்களுக்கு பதிலாக புதியதாக 5 வாகனங்களை வழங்கியுள்ளது. இந்த 5 புதிய வாகனங்களும்  காஞ்சிபுரம்  மாவட்டம் போலீஸ் சூப்பிரண்ட்  அலுவலகம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சண்முகப்பிரியா கொடி அசைக்க வாகனங்கள் இயக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு இரண்டு […]

Categories

Tech |