Categories
அரசியல் மாநில செய்திகள்

“பெரியார் சிலை அவமதிப்பு!”…. காவிகளின் சதி தான் இது?…. கொதித்து பேசிய கி.வீரமணி….!!!!

கோவையில் உள்ள வெள்ளலூரில் மர்ம நபர்கள் சிலர் பெரியார் சிலைக்கு காவி பொடி தூவி, செருப்பு மாலை அணிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பெரியார் சிலை முன்பாக திரண்ட திராவிட கழகத்தினர் 10-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பெரியார் சிலை அவமதிப்பால் கொந்தளித்த திக தலைவர் கி.வீரமணி பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “தந்தை பெரியார் சிலை அவமதிப்பு தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. மேலும் […]

Categories

Tech |