இந்த வருடம் இரண்டாவது முறையாக இன்று அதிகாலை 3.30 மணி அளவில் மேட்டூர் அணை 120 அடியை எட்டியது.சேலம் மாவட்டம் மேட்டூர் காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் மேட்டூர் அணைக்கு கூடுதலாக தண்ணீர் வருவதைத் தொடர்ந்து அணையில் இருந்து உபரி நீர் போக்கி கால்வாய் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து காவிரி […]
Tag: காவிரி
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கொண்டே வருகிறது . அதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரியில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் அருகில் உள்ள நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கன அடி தண்ணீரும், 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 77 ஆயிரம் கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரி […]
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளநிலையில் கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன் எதிரொலியாக தமிழகத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் மேட்டூர் அணையில் 2.10 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதை எடுத்து காவிரியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் – 120.07 அடி, நீர் இருப்பு – 93,582 டிஎம்சி, நீர்வரத்து – 2,00,000 கன […]
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக கேரள மாநிலம் வயக்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் கர்நாடக மாநில மலை மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது.அதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த இரண்டு அணைகளும் முழுமையாக நிரம்பிய நிலையில் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. அவ்வாறு திறந்து விடப்படும் தண்ணீர் கர்நாடகா மற்றும் தமிழக […]
தமிழகம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து அதிகப்படியான உபரி நீர் திறக்கப்படுகிறது. ஒரு லட்சம் கன அடிக்கு அதிகமாக வெளியேறும் நீரால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடகடவென உயர்ந்து வருகிறது. 120 அடி கொண்ட மேட்டூர் அணை இன்று 109.5 அடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தொடர் கன […]
கர்நாடக அணையிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்பட்ட காவிரி நீரின் அளவு வினாடிக்கு ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக, கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தது. கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மிகுந்த கனமழை பெய்த காரணத்தினால் கடந்த 20ஆம் தேதி கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் காவிரிக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் தண்ணீர் […]
தமிழகத்தில் மீண்டும் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக 11 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது நாடு முழுவதிலும் 2015 ஆம் வருடம் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஓஎல்எல்பி எனும் திறந்தவெளி அனுமதி நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வரும் சூழலில் எல்எல்பி-யின் 5வது சுற்றுச்சூழல் ஏலம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றுள்ளது. இதில் இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்றுள்ளார். நிகழ்ச்சியின் போது தமிழகத்திலுள்ள காவிரிப்படுகையில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக ஓஎன்ஜிசி நிறுவனத்தின் 7 […]
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து இருப்பதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு நீரின் அளவு குறைந்து வந்தது. இந்நிலையில் கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தில் கிருஷ்ணசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 3 ஆயிரத்து 700 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. […]
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 45 ஆயிரத்து 668 கன அடியிலிருந்து 72 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து மொத்தம் வினாடிக்கு 72 ஆயிரத்து 92 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை நிலவரப்படி ஒகேனக்கல் காவிரியில் […]
கர்நாடகாவில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு உயர்ந்துள்ளதால், மேட்டூர் அணையின் நீர்வரத்து 25,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலம் குடகு, சாம்ராஜ்நகர், மாண்டியா உள்ளிட்ட பகுதிகளிலும், கேரளா வயநாடு உள்ளிட்ட காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வந்ததால், கர்நாடக அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் சுமார் நொடிக்கு 1.50 லட்சம் கன அடி வரையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பின்னர் இரு மாநிலங்களிலும் பெய்து வரும் மழை அளவு குறைந்துள்ளதால் […]