Categories
தேசிய செய்திகள்

காவிரியில் நீர் வரத்து அதிகரிப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை…!!!

கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் பகுதியில் உள்ள காவிரி கரையோரப் பகுதிகளுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் நீரின் அளவு உயர்ந்து வருகிறது. கபினி அணையின் மொத்த உயரமான 84  அடியில் தற்போது நீர்மட்டம் 80 அடியை கடந்துள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் 40 […]

Categories

Tech |