Categories
மாநில செய்திகள்

எந்நேரமும் திறக்கப்படலாம்…. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. காவிரி கரையோர மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து தற்போது வினாடிக்கு 45 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து எந்நேரமும் வினாடிக்கு 60 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படலாம் என்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக நீர்வளத்துறை […]

Categories

Tech |