காவிரி டெல்டா மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணிகளை ஏன் முன்கூட்டியே மேற்கொள்ளவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்னும் 18 நாட்களில் தூர்வாரும் பணி முழுமையாக நிறைவேற்றப்படுமா? எனவும் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். காவிரி டெல்டா மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணியை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். முறைகேட்டுக்கு இடம் தராமல் வெளிப்படையாக கடைமடை வரை தங்கு தடையின்றி தூர்வார வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்துள்ளார். அதிகாரிகளிடம் […]
Tag: காவிரி டெல்டா
காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகள் திட்டம், குடிமராமத்து பணிகளை பார்வையிட அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். குடிமராமத்து பணிகளை மேற்பார்வையிட்டு, ஆய்வு செய்து பணிகளை விரைவுபடுத்த 7 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த 7 ஐஏஎஸ் அதிகாரிகள் சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கரூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்கணட மாவட்டங்களில் இந்த ஆண்டு தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளவதற்காக தமிழக அரசு 67 கொடியே […]
காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றும் சட்ட முன்வடிவு பேரவையில் நிறைவேற்றப்பட்டது. காவிரி டெல்டாவில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தக் கூடாது என்பது விவசாயிகளின் கோரிக்கை. இதற்காக பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற பிரச்னைகளை தடுக்க காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதும் விவசாயிகளின் பலநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதனடிப்படையில் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் […]
காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றும் சட்ட முன்வடிவு பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்துள்ளார். காவிரி டெல்டாவில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தக் கூடாது என்பது விவசாயிகளின் கோரிக்கை. இதற்காக பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற பிரச்னைகளை தடுக்க காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதும் விவசாயிகளின் பலநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதனடிப்படையில் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக […]
காவேரி வேளாண் மண்டலம் குறித்த சட்ட முன்வடிவை தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் தாக்கல் செய்தார். காவேரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் தெரிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து நேற்று மாலையில் தமிழக அமைச்சரவை கூடி முடிவெடுத்து காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றக்கூடிய ஒரு மசோதாவை பேரவையில் கொண்டு வர நேற்றையதினம் முடிவெடுத்திருந்தார்கள். அதன் அடிப்படையில் இன்று காவிரி டெல்டா பகுதியில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான […]
காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட காவிரி டெல்டா வேளாண் மண்டலமாக மாற்றும் சட்ட மசோதா இன்று பேரவையில் தாக்கலாகிறது. டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் அரசின் கொள்கை முடிவுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மேம்படுத்துதல் மசோதாவை வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்கிறார்.