Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்!!

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 14வது கூட்டம் டெல்லியில் இன்று மாலை 3 மணிக்கு நடக்கிறது. இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரளா மாநிலங்கள் கலந்து கொள்கின்றன. தமிழக பொதுப்பணித் துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் பங்கேற்கின்றனர். ஆணைய தலைவர் எஸ்.ஏ ஹல்தர்  தலைமையில் நடக்கும் கூட்டத்தில் காவிரி நீர், மேகதாது அணை பற்றி விவாதம் நடைபெற உள்ளது. நிலுவையில் உள்ள 28.7 டி.எம்.சி. காவிரி நீரை கர்நாடக […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்திற்கு உடனே…. “30.6 டி.எம்.சி காவிரி நீர் திறங்க”… கர்நாடகாவுக்கு ஆணை..!!

தமிழகத்திற்கு தரவேண்டிய 30.6 டிஎம்சி காவிரி நீரை வழங்க காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.. மேகதாது அணை கட்டுவது, காவிரி நீர் திறந்து விடுவது தொடர்பாக இரு மாநில அரசுகளுக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது.. இந்த பிரச்னையை தீர்க்கவே காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.. இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் – முக.ஸ்டாலின் எச்சரிக்கை …!!

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை” தனது ஜலசக்தி துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவரும் செயலை முக.ஸ்டாலின் கண்டித்துள்ளார். காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை” தனது ஜலசக்தி துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவர அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்க்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், அரசு தமிழக உரிமையை பிடிங்கி எறியும் கருணையற்ற செயல் என்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜனசக்தி துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்ததற்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். […]

Categories

Tech |