Categories
தேசிய செய்திகள்

“எப்போ சார் தீரும் இந்த பிரச்சனை”… காவிரி நீரை முறையாக வழங்காத கர்நாடகா… தமிழக அரசு குற்றச்சாட்டு..!!!

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா முறையாக வழங்கவில்லை என தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹெல்தர் தலைமையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 14வது கூட்டம் டெல்லியில் மத்திய நீர்வள அமைச்சகத்தின் சோபா பவனில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி காவிரி நீரை கர்நாடகா முறையாக வழங்கவில்லை  என தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

நீரை கேட்டு வாங்கவும்…. தமிழக அரசுக்கு ராமதாஸ் அறிவுறுத்தல்….!!!!

மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைந்துகொண்டே வருவதால், கர்நாடகத்திடம் இருந்து காவிரி நீரை தமிழக அரசு கேட்டுப் பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மத்திய அரசு, காவிரி மேலாண்மை ஆணையம் என எந்தெந்த வழிகளில் அழுத்தம் தர முடியுமோஅனைத்து வழிகளிலும் அழுத்தம் கொடுத்து ஜூன் ஜூலை மாதங் களுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசிடம் இருந்து வாங்க வேண்டும் என தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க […]

Categories
மாநில செய்திகள்

காவிரி நீரை தமிழகம் தான் வீணடிக்கிறது…. எல்.முருகன் பரபரப்பு பேட்டி…..!!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்னர் பாஜ கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஆர்.காந்தி, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சி.சரஸ்வதி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி லோக் கல்யான் மார்க் பகுதியில் இருக்கும் அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினர். இதில் தமிழகம் தொடர்பான அனைத்து விவரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து பிரதமருடனான ஆலோசனைக்கு பின்னர் நிருபர்களை சந்தித்த மாநில தலைவர் எல்.முருகன் கூறியதாவது, காவிரி […]

Categories
தேசிய செய்திகள்

இன்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் …!!

காவேரி ஒழுங்காற்று குழுவின் மாதாந்திர கூட்டம் இன்று பிற்பகல் காணொளி வாயிலாக நடைபெற உள்ளது. தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்துள்ளது. இக்குழுவினர் மாதந்தோறும் ஆலோசனை நடத்து வருகின்றனர். தற்போது தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி காலம் துவங்கியுள்ளது. எனவே கர்நாடகாவில் இருந்து காவிரி நீரைப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் காவிரி நீர் மற்றும் ஒழுங்காற்று குழு கூட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு!!

ஜூன் மாதத்திற்கான 9.19 டி.எம்.சி. நீர், ஜூலைக்கான 31.24 டி.எம்.சி. நீரை தமிழகத்திற்கு தர கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணை பிறப்பித்துள்ளது. இதையடுத்து நீர்வரத்தை பொறுத்து தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறந்து விடுவதாக கர்நாடகம் தகவல் அளித்துள்ளது. இன்று காவிரி மேலாண்மை கூட்டம் அதன்தலைவர் ஆர்.கே.ஜெயின் தலைமையில் நடைபெற்றது. காணொலி மூலம் நடந்த இந்த கூட்டத்தில் தமிழக பொது பணித்துறை கூடுதல் செயலாளர் மணிவாசகம் பங்கேற்றார். காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் நவீன்குமாரும் கூட்டத்தில் […]

Categories

Tech |