Categories
தேசிய செய்திகள்

BREAKING : காவிரி மேலாண்மை ஆணையம் – முழுநேர தலைவராக எஸ்.கே ஹல்தர் நியமனம்!!

காவிரி மேலாண்மை ஆணைய முழுநேர தலைவராக எஸ்.கே ஹல்தர் 5 ஆண்டுகளுக்கு நீடிப்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவராக எஸ்.கே ஹல்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சவுமித்ர  குமார் ஹல்தர் ஆணைய தலைவராக 5 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக இருந்து வரும் எஸ்.கே ஹல்தர் காவிரி ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு!!

ஜூன் மாதத்திற்கான 9.19 டி.எம்.சி. நீர், ஜூலைக்கான 31.24 டி.எம்.சி. நீரை தமிழகத்திற்கு தர கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணை பிறப்பித்துள்ளது. இதையடுத்து நீர்வரத்தை பொறுத்து தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறந்து விடுவதாக கர்நாடகம் தகவல் அளித்துள்ளது. இன்று காவிரி மேலாண்மை கூட்டம் அதன்தலைவர் ஆர்.கே.ஜெயின் தலைமையில் நடைபெற்றது. காணொலி மூலம் நடந்த இந்த கூட்டத்தில் தமிழக பொது பணித்துறை கூடுதல் செயலாளர் மணிவாசகம் பங்கேற்றார். காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் நவீன்குமாரும் கூட்டத்தில் […]

Categories

Tech |