Categories
அரசியல் மாநில செய்திகள்

“அம்பேத்கரே காவி அணிந்திருந்தார்”…. ஆதாரம் கையில் இருக்கு…. சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த எச். ராஜா….!!!!

அம்பேத்கருக்கு காவி உடை அணிந்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில் இது தொடர்பாக மக்கள் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி பேசிய எச் ராஜா, அம்பேத்கரே காவி அடைந்து தான் இருந்தார். அந்தப் படமே எங்களிடம் இருக்கிறது. இப்ப கூட எங்களால் காட்ட முடியும். அதை போஸ்டரில் போட்டால் உடனே காவல்துறை விசிக கைக்கூலியாக செயல்படுமா […]

Categories
மாநில செய்திகள்

புரோகிதர் கெட்டப்பில் திருவள்ளுவர்… சிபிஎஸ்சி பாடத்தால் சர்ச்சை…. பல தலைவர்கள் எதிர்ப்பு …!!

சிபிஎஸ்இ எட்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் திருவள்ளுவரின் உருவப்படம் சர்ச்சைக்குரிய வகையில் அமைந்துள்ளதால் பல்வேறு தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வெண்ணிற ஆடை, நீண்ட கொண்டை, தாடி என பல வகையில் அமைர்ந்து ஒரு கையில் ஓலைச்சுவடி, மறு கையில் எழுத்தாணி , தலைக்கு பின்னால் அறிவொளி என அமர்ந்திருக்கும் திருவள்ளுவர் உருவப்படம் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டதே இந்நிலையில் சிபிஎஸ்இ எட்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் திருவள்ளுவருக்கு காவி உடையில் அமர்ந்திருப்பது போன்ற சர்ச்சைக்குரிய படம் இடம்பெற்றுள்ளது. இதற்கு […]

Categories

Tech |