Categories
கிரிக்கெட்

“காவ்யாமாறனை கதற வைத்த வாஷிங்டன் சுந்தர்”…. அதிர்ச்சியில் ஆடிப்போய் நிற்கும் சன் ரைசர்ஸ் நிர்வாகம்….!!!!

சன்ரைசர்ஸ் அணி காவியா மாறனை திட்டமிட்டு சுந்தர் வாஷிங்டன்  ஏமாற்றியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் 15வது சீசன் ஏலம்  கடந்த 13, 12 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த ஏலத்தில்  யாரை வாங்க வேண்டும், யாரை வாங்க கூடாது என்பதை  காவ்யாமாறன்  தீர்மானித்திருந்தார். இதனால் முன்கூட்டியே தேர்வு செய்து வைத்திருந்த வீரர்களை வாங்குவதில் அதிக தொகையை செலவிட தயாராக இருந்தார். அதிக தொகை கொடுத்து  வாங்கியதில் நிக்கோலஸ் பூரன், எய்டன் மார்க்கரம்  போன்றவர்கள்தான். அதில் தமிழக வீரரான வாஷிங்டன் […]

Categories

Tech |