சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த இரண்டு போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் அதற்கு அடுத்த போட்டிகளில் அவர் பங்கேற்பாரா ? என்பது குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு மாற்றான ஆல்ரவுண்டரும் இல்லை. இதனால் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. ஐபிஎல் 15வது சீசன் முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் […]
Tag: காவ்யா மாறன்
ஐபிஎல் 15-வது சீசனின் 12-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிக்கொண்டன. முதலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 169/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் இலக்கை துரத்தி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் கேன் வில்லியம்சன் (16), அபிஷேக் சர்மா (13) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. அடுத்ததாக களமிறங்கிய எய்டன் மார்க்கரமும் […]
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் சைமன் கடிச் விலகுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் 15வது சீசனுக்கான ஏலம் கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் தேர்வான வீரர்களை வைத்து அனைத்து அணிகளும் வியூகங்கள் XI அணியை தேர்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து விலகுவதாக அந்த அணியின் துணை பயிற்சியாளரான சைமன் கடிச் அறிவித்தது திடீரென பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுபற்றி பேசிய அவர் வரும் ஏலத்தில் எந்தெந்த […]
காவியா மாறன் ஏலம் கேட்டு ஆர்.சி.பி க்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் 15வது சீசனுக்கான ஏலம் நேற்று முடிவடைந்தது. இதில் பல முன்னணி வீரர்களை வாங்குவதற்கு கடுமையான போட்டிகள் நடைபெற்றது. சில அணிகள் பட்ஜெட்ல் பிரச்சினை வந்துவிடக் கூடாது என்பதற்காக தேர்வு செய்த வீரர்களை வாங்க முடியாமல் இருந்தனர். மேலும் ஒரு சிலர் அதிக பட்ஜெட்டில் பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை, அவர்கள் தேர்வு செய்த வீரர்களை வாங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தொடர்ந்து ஏலம் கேட்டு […]