Categories
தேசிய செய்திகள்

“டி20 உலகக் கோப்பை” பாகிஸ்தானிடம் தோற்ற இந்தியா…. கொண்டாடிய மாணவர்கள் மீது வழக்குப்பதிவு….!!

உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியுற்றதைக் கொண்டாடிய காஷ்மீர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி விளையாடப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் நேற்று முன்தினம் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தன. இதனை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் […]

Categories

Tech |