Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட சத்தம்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

கியாஸ் சிலிண்டர்களை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் பகுதியில் சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சிவசக்தி விக்னேஷ் என்பவர் சுப்பையா வீட்டின் சுவர் மீது ஏறி குதித்து ஓடியுள்ளார். இந்த சத்தம் கேட்டு சுப்பையா வீட்டில் உள்ள பொருட்களை தேடி பார்த்தபோது அங்கிருந்த சமையல் கியாஸ் சிலிண்டர் திருட்டு போயிருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சுப்பையா விளாத்திகுளம் […]

Categories

Tech |