சந்தானம் நடிப்பில் சென்ற ஆண்டு பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி போன்ற திரைப்படங்கள் வெளியாகியது. மேலும் அண்மையில் “குலு குலு” திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து சந்தானம் நாயகனாக நடிக்கும் அவரது 15-வது படமான “கிக்” திரைப்படத்தை லவ்குரு, கானா பஜானா , விசில், ஆரஞ்ச் ஆகிய கன்னடப் படங்களை இயக்கிய பிரசாந்த்ராஜ் இயக்குகிறார். தாராளபிரபு திரைப்படத்தில் நாயகியாக நடித்திருக்கும் தான்யாஹோப் இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பாக்யராஜ், […]
Tag: கிக் படம்
பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த்ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்து இருக்கும் திரைப்படம் “கிக்” ஆகும். இப்படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி, கோவை சரளா உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். பார்டியூன் பிலிம்ஸ் படநிறுவனம் சார்பாக நவீன்ராஜ் தயாரிக்கும் இப்படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் கிக் படத்தின் புது அப்டேட் வெளியாகி இருக்கிறது. […]
பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த்ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் சாண்டா 15. பெயரிடப்படாத இந்த படத்தை புரொடக்ஷன் எண் 10 (சாண்டா 15) என தயாரித்துள்ளனர். சந்தானத்தின் 15வது திரைப்படமாக தயாராகி இருக்கும் இப்படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். பார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக நவீன்ராஜ் தயாரிக்கும் இப்படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைக்கிறார். இந்த நிலையில் இப்படத்தின் புது அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. […]