Categories
உலக செய்திகள்

பிரிட்டன் இளவரசருக்கு என்ன ஆச்சு ? மருத்துவமணியில் திடீர் அனுமதி… வெளியான பரபரப்பு அறிக்கை ..!!

பிரிட்டன் இளவரசரான பிலிப் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது . கடந்த செவ்வாய்க்கிழமை மாலை பிரிட்டன் இளவரசர் பிலிப்(99) உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது .இளவரசர் லண்டனில் உள்ள கிங் எட்வர்ட் VII மருத்துவமனைக்கு மருத்துவரின் ஆலோசனையில் அனுமதிக்கப்பட்டதாக அரண்மனை தெரிவித்துள்ளது . ஆனால் பிலிப்  உடல்நிலை சரியில்லாத காரணத்திற்கு கொரோனா வைரஸ் காரணம் எனவும், நல்ல மனநிலையில் தான் அவர் இருப்பதாகவும் ,சில நாட்கள் […]

Categories

Tech |