வில் ஸ்மித் மனைவி ஜடா ஸ்மித்தின் மொட்டை தலை குறித்து கிண்டல் செய்ததால் வில் ஸ்மித் மேடையேறிச் சென்று கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்துவிட்டுத் திரும்பினார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஹாலிவுட் பவுல்வார்ட்டில் இருக்கும் டால்பி திரையரங்கத்தில் 94ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.. இந்த ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இந்த ஆண்டு வழக்கமான பாரம்பரிய முறைப்படி நடைபெற்று வருகின்றது. இந்த ஆஸ்கர் விருது விழா கடந்த 4 ஆண்டுகளாக […]
Tag: கிங் ரிச்சர்ட்
கிங் ரிச்சர்ட் திரைப்படத்தில் நடித்ததற்காக வில் ஸ்மித்-க்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கிங் ரிச்சர்ட் திரைப்படமானது 2021 ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. இத்திரைப்படத்தை இயக்குனர் ரெனால்டோ மார்க்கஸ் கிரீன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகரான வில் ஸ்மித் நடித்துள்ளார். பிரபல டென்னிஸ் வீராங்கனைகளான செரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ் இவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுத்த திரைப்படம்தான் கிங் ரிச்சர்ட் . இந்தப்படமானது வில்லியம்ஸ் சகோதரிகளை […]
அமெரிக்க திரைப்பட நிறுவனத்தின் திரை விழாவில் வில் ஸ்மித் நடித்த “கிங் ரிச்சர்ட்” திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அமெரிக்க திரைப்பட நிறுவனத்தின் திரை விழாவில் பிரபல டென்னிஸ் வீராங்கனைகளான வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் செரினாவின் தந்தையான ரிச்சர்ட் வில்லியம்சின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான “கிங் ரிச்சர்ட்” முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த படத்தில் நடித்துள்ள நடிகர் வில் ஸ்மித், வீனஸ் வில்லியம்ஸ், செரினா உள்ளிட்டோர் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். […]