பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் 11 ஆவது தவணை தொகை 2000 மே 31 ஆம் தேதியான இன்று வங்கியில் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதில் விண்ணப்பித்த விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வரவில்லை என்றால் அது என்ன காரணம் என்பதை pmkisan.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் 18001155266, 155261, 011-23381092, 23382401 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tag: கிசான் திட்டம்
Pm-kisan திட்டத்தின் கீழ் தகுதியற்ற 42 லட்சம் விவசாயிகளுக்கு 3,000 கோடி வழங்கப்பட்டதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. பிரதமரின் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக 6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை எட்டு தவணைகளாக பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஒன்பதாவது தவணை பணம் இன்னும் ஓரிரு மாதங்களில் வழங்கப்பட உள்ளது. ஆனால் பலருக்கு இன்னும் பணம் வரவே இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தகுதியற்ற விவசாயிகள் பலருக்கு […]
மத்திய அரசின் விவசாய நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு 6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதை பெறுவதற்கு வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும். 2 ஹெக்டேருக்குக் கீழ் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 6000 ரூபாய், மூன்று தவணைகளாக கொடுக்கப்படும். விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக 6 ஆயிரம் கொடுக்கும் நிதியுதவி திட்டத்தை பிரதமர் மோடி 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கி வைத்தார். மூன்று மாதத்திற்கு ஒருமுறை […]
கிசான் திட்ட முறைகேட்டில் இதுவரை ரூ.105 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் திட்ட முறைகேடு தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த விசாரணையின் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் பல்வேறு கட்ட நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறார்கள். தகுதியற்ற பல விவசாயிகள், அதிகாரிகள் மற்றும் அவுட்சோர்சிங் வாயிலாக சட்டவிரோத பதிவு செய்துகொண்டு பயனடைந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் 13 குற்ற வழக்குகளை பதிவு செய்து, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு […]
கிசான் திட்டம் முறைகேட்டை தொடர்ந்து அந்த திட்டத்தில் பணியாற்றி வரும் ஊழியர் ஆயிரம் ஊழியர்களை பணியிடமாற்றம் செய்த தமிழக அரசு நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக வேளாண் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஆத்மா என்னும் இந்த திட்டத்தை செயல்படுத்த வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாளர்கள் மற்றும் உதவி மேலாளர்கள் என தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றார்கள். இந்த நிலையில் பிரதமரின் கிசான் திட்டத்தின் விவசாயிகள் அல்லாதவர்களுக்கு நிதி வழங்கப்பட்டு […]
கிசான் திட்டத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் அதிகாரி குழுவினர் விசாரணை. கன்னியாகுமரி மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் போலி நபர்களை சேர்த்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் ஏற்கனவே இந்த முறைகேடுகளில் உள்ள அதிகாரிகளை குழுவின் விசாரணை அதிகாரியாக சேர்த்தால் விசாரணை பயனற்றுப் போகும் என மனித பாதுகாப்பு கழகம் குற்றம் சாட்டியுள்ளது. நாகர்கோவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதன் மாநில தலைவர் திரு ஜெயமோகன், கிசான் முறைகேட்டில் நில பயனீட்டாளர்கள் […]
பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் நடைபெற்ற மோசடி குறித்து உரிய விசாரணை நடத்தக்கோரி பாஜக சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் நடைபெற்ற மோசடி தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. சென்னையில் தமிழக பாஜக நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களின் தலைமையில் ஆட்சித் தலைவரிடம் கிசான் திட்டம் ஊழல் தொடர்பாக முறையாக விசாரணை நடத்த […]