Categories
தேசிய செய்திகள்

கிசான் திட்டத்தில் வங்கி கணக்கில் பணம் வந்ததா என அறிய…. இதோ எளிய வழி….!!!!

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும். இந்தத் திட்டத்தில் இதுவரை 8 தவணைகள் விவசாயிகளுக்கு செலுத்தப்பட்டிருக்கும் நிலையில் 9வது தவணை ஆகஸ்ட் 9 ஆம் தேதி  செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கிசான் திட்டத்தில் விவசாயிகளின்  வங்கிக் கணக்கில் […]

Categories

Tech |