Categories
தேசிய செய்திகள்

ரூ.2000 இந்த தேதியில் உங்களுக்கு வந்துரும்…. கட்டாயம் செக் பண்ணிக்கோங்க…!!!

விவசாயிகளுக்கான கிசான் நிதி உதவி எட்டாவது தவணை ஹோலி பண்ணிக்கையை முன்னிட்டு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இந்த நிதியுதவியானது 2 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கிசான் நிதி முறைகேடு – பணத்தை திரும்ப செலுத்தாவிட்டால் குடும்ப அட்டை ரத்து

கிசான் நிதி முறைகேடு பணத்தை திரும்ப செலுத்தாவிட்டால் குடும்ப அட்டை முதியோர் உதவி தொகை ரத்து செய்யப்பட்ட கைது நடவடிக்கை எடுக்கப்படும் என தண்டோரா மூலம் எச்சரிக்கைவிடுக்கப்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலம் பேரையூர் உள்ளிட்ட தாலுகாக்களில் போலி கணினி மையத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஒரே வீடுகளில் 2 முதல் 3 பேர் வரை கடன் வாங்கியிருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Categories

Tech |