Categories
தேசிய செய்திகள்

பணம் சம்பாதிக்க சூப்பர் வழி….. அதுவும் இரு மடங்கு லாபம்….. உடனே போயி சேருங்க….!!!

போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் நீங்கள் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். அது எப்படி என்று இங்கே பாருங்கள். அனைவருக்கும் அனைவருக்கும் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அளவுக்கு அதிகமாக இல்லாவிட்டால் வரவு ,செலவு போக கைவசம் தேவைக்கு கொஞ்சம் பணம் இருக்க வேண்டும் என்று அனைவரும் நினைப்பார்கள். ஆனால் சரியான திட்டங்களுடன் சரியான திட்டத்தில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் பெறலாம். தபால் நிலையத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த  திட்டம் ஒரு சிறந்த திட்டம். […]

Categories
பல்சுவை

எந்த அபாயமும் இல்லாமல்…. உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க சிறந்த முதலீடு திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!!

எந்த வித அபாயமும் இல்லாமல் முதலீடு செய்ய விரும்பினால், தபால் அலுவலக சேமிப்பு திட்டம் ஒரு சிறந்த வழியாகும். நீண்ட கால முதலீட்டை விரும்பினால், அஞ்சல் அலுவலகத்தின் கிசான் விகாஸ் பத்ரா (KVP) திட்டம் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். கிசான் விகாஸ் பத்ரா திட்டம் (Kisan Vikas Patra Scheme) என்பது இந்திய அரசின் ஒரு முறை முதலீட்டுத் திட்டமாகும். இதன் கீழ் உங்கள் பணம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இரட்டிப்பாகிறது. கிசான் விகாஸ் பத்ரா நாட்டின் […]

Categories

Tech |