நடிகர் விஜய் கிசுகிசுக்களில் சிக்காமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அவர்கள் வளர்ந்து வரும் காலகட்டத்தில் பல நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டுள்ளனர். இதில் கமல், ரஜினி, அஜித் ஆகியோரும் அடங்குவர். இதேபோல தளபதி விஜய் அவர்களும் முன்னணி நடிகை ஒருவருடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டுள்ளார். நடிகர் விஜய்க்கு திருமணம் ஆன பிறகு அவர் நடித்த ஒரு சில படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த போது அவர் த்ரிஷாவுடன் […]
Tag: கிசுகிசு
இசையமைப்பாளர் அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் காதல் பற்றி வெளியான தகவல் உண்மையில்லை என்று கீர்த்தி சுரேஷ் தந்தை கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் கீர்த்திசுரேஷ் அறிமுகமான முதல் படம் இது என்ன மாயம். இதற்கடுத்து திரையுலகில் முன்னணி நடிகர்களான விஜய் சூர்யா விக்ரம் விஷால்மற்றும் சிவகார்த்திகேயன் போன்ற நட்சத்திரங்களுடன் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். மேலும் கீர்த்தி சுரேஷ் “மகாநடி” என்னும் படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். தற்போது உருவாகிவரும் அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்துடன் நடித்துள்ளார். […]
நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகிய இருவரும் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷின் நெருக்கமான புகைப்படம். தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் நடிகர் மேக்னா இயக்குனர் சுரேஷின் மகள் ஆவார். இவர் தமிழ் சினிமாவிற்கு வந்த சில காலத்திலேயே முன்னணி நடிகர்களான விஜய் சூர்யா மற்றும் விக்ரம் போன்ற நடிகர்களுடன் நடித்தார். மேலும் […]