Categories
சினிமா தமிழ் சினிமா

என்னது?… கிசுகிசு வந்தால் ஜாலியா?…. நடிகை வாணி போஜனின் அதிர்ச்சி பதிவு….!!!!

நடிகை வாணி போஜன் கிசுகிசுக்கள் வந்தால் அதைப் பற்றி கவலைப்படாமல் ஜாலியாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் விமான பணிப்பெண்ணாக பணியாற்றி சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்த வாணி போஜன் தெய்வமகள் என்ற சீரியலின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றார். இவர் சீரியலில் நடிக்கும் போதே பட வாய்ப்புகளும் வந்துள்ளது. ஆனால் சரியான கதைக்காக வணிபோஜன்  காத்திருந்தார். இவர் வெள்ளித்திரையில் முதன்முறையாக தெலுங்கில் வெளியான மிக்கு மாத்திரமே செபித்தா என்ற திரைப்படத்தின் மூலமாக […]

Categories

Tech |