அடுக்குமாடி குடியிருப்பின் சமையலறையில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம், காக்கநாடு நீலம்பாடிஞ்சியத்தில் உள்ள அஜந்தா அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சோதனை நடத்தினர். அப்போது b3 என்ற குடியிருப்பில் அபர்ணா ரெஜி என்ற பெண்ணும், அவரின் உறவினரான ஆலன் ராஜுவும் சமையலறையில் தொட்டி வைத்து கஞ்சா செடி வளர்த்து வந்துள்ளனர். சுமார் ஒன்றரை […]
Tag: கிச்சன்
கிச்சனில் நீங்கள் பயன்படுத்தும் காய்கறி வெட்டும் கத்தி சீக்கிரம் கூல் மழுங்கி விடுகிறதா? அப்ப இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க. கிச்சனில் பயன்படுத்தும் கத்திகளை சுத்தமாக கழுவி ஈரப்பதம் இல்லாமல் பராமரிக்க வேண்டும். கத்தி கூர்மையாக இல்லாவிட்டால் காய்கறிகளை நறுக்கி முடிப்பதற்குள் மிகவும் சிரமமாக இருக்கும். இதற்காக மாதத்திற்கு ஒரு கத்தி மாத்த முடியாது. கத்தி பராமரிக்கும் முறைகளில் தான் அதன் ஆயுள் தன்மையை இருக்கின்றது. ஷாபிங், ஸ்லைசிங், போனிங்கு போன்ற பல வகையான கத்திகளை நாம் […]
உணவில் கலப்படம் என்பது தொடர்ந்து அதிகமாகி வருகின்றது. நம் வீட்டில் உள்ள சில பொருட்களில் கலப்படம் உள்ளதை எப்படி கண்டறிவது என்பதை பற்றி இதில் நாம் பார்ப்போம். அன்றாட பயன்படுத்தும் பொருள்கள் தூய்மையானதா? அல்லது கலப்படம் கொண்டதா? என்பதை கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில் உணவுப் பொருட்கள் சந்தையில் அசுத்தமான பண்புகளைக் கொண்ட பல பொருட்கள் உணவில் கலப்படமாக மாறுகிறது. இவை ஒரே நிறம் மற்றும் தன்மையை கொண்டுள்ளதால் உணவு பொருட்களில் அது சேர்க்கப்படும்போது போலி […]
வீட்டை சுத்தம் செய்யும்போது அலமாரியில் பொருள் வைக்கும் இடங்களில், சிறுசிறு கொசுவும் ஈக்களும் வெளியேறும் இதற்கு காரணம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? இதை எப்படி விரட்டுவது என்பது பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். அலமாரியில் பொருட்கள் வைக்கும் இடத்தில், பாத்திரம் கழுவும் சிங்கில் சிறுசிறு பூச்சிகள் வரும். இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது, இருப்பினும் சமைக்கும் பொருள்களில் அது படும்போது அது ஆரோக்கிய குறைபாட்டை ஏற்படுத்தும். இவற்றை விரட்ட உதவும் பொருட்கள் என்னென்ன […]
நம் வீட்டில் முழு நேரமும் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரே பொருள் ஃப்ரிட்ஜ் தான். அதனை நாள் முழுக்க அடிக்கடி திறந்து உள்ளே வைப்பதும் எடுப்பதும் என அடுப்புக்கு அடுத்து அதிகமாக பயன்படுத்த கூடிய பொருள் இது. இதில் எல்லாப் பொருள்களையும் திணிக்காமல் அத்தியாவசிய பொருள்களை மட்டும் வைத்திருந்தால் மின்கட்டணம் அதிகரிக்காது. உடல் ஆரோக்கியமும் குறையாமல் பாதுகாக்கப்படும். ஃப்ரிட்ஜை சுத்தம் செய்யும் போது அதற்குப் பின்னால் இருக்கும் இடத்தில் தூசி, அழுக்கு மற்றும் ஏராளமான கெட்ட நீர் தேங்கி இருக்கும். […]