Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“எனக்கு நெஞ்சு வலிக்கு” ஜாமினில் வர இருந்த கைதி… திடீரென நேர்ந்த துயரம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஜாமினில் வெளியில் வர இருந்த கைதி திடீரென உயிரிழந்ததால் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிப்பாளையம் சன்னியாசிகுண்டு அம்மைபிள்ளை தெரு பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்தார். இதில் கார்த்திக்கிற்கு திருமணம் முடிந்து நீலா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். இவர்களில் கார்த்திக் மீது காவல் நிலையத்தில் அடிதடி, லாட்டரி சீட்டு விற்பனை வழக்குகள் இருக்கிறது. இந்த வழக்குகளில் கடந்த 17-ஆம் தேதியன்று கார்த்திக் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குற்றச்செயல்களில் ஈடுபட்ட 3 பேர்…. குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை…. போலீஸ் கமிஷனரின் அதிரடி உத்தரவு….!!

குற்றச்செயல்களில் ஈடுபட்ட பெண் உட்பட 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி. காலனியில் வினோத்குமார் என்பவர் கடந்த மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பழனிச்சாமி மற்றும் அவரது கூட்டாளி விஜி உட்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்தனர். இந்நிலையில் பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபடும் பழனிச்சாமி, விஜி ஆகிய 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“வாலிபர் கொலை வழக்கு” வசமா சிக்கிய சிறுவன்…. போலீஸ் நடவடிக்கை….!!

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒரு சிறுவனை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிப்பாளையம் காளிக்கவுண்டர் காடு பகுதியில் வினோத் குமார் என்பவர் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் வினோத்குமார் மற்றும் அவருடைய நண்பர்களை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியது. இதனால் படுகாயமடைந்த வினோத்குமார் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த கொலை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வாலிபருக்கு நடந்த கொடூரம்…. வெளிவந்த பரபரப்பு தகவல்…. போலீஸ் நடவடிக்கை….!!

வாலிபர் கொலை வழக்கில் காவல்துறையினர் 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிப்பாளையம் காளிக்கவுண்டர் காடு பகுதியில் வினோத்குமார், மணிகண்டன், பிரதாப், உதயகுமார் வசித்து வருகின்றனர். இவர்கள் 4 பேரும் கடந்த 7-ஆம் தேதி காளிக்கவுண்டர் காடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 15-க்கும் மேற்பட்ட கும்பல் அரிவாள் மற்றும் கத்தியால் பேசிக்கொண்டிருந்த 4 பேரையும் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று […]

Categories

Tech |