Categories
பல்சுவை

வேலை கிடைக்க அசத்தல் ஐடியா… 100% WORKED …!!!

உங்களுக்கு வேலைக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்துவிட்டதா? ரெஸ்யூம் மட்டும் எடுத்துக்கொண்டு போனால் போதும் என்று நினைத்து விடாதீர்கள். கீழ்காணும் விவரங்கள் தான் உங்கள் வெற்றியை தீர்மானிக்கப் போகின்றது. எந்தத் துறை சம்பந்தமான வேலைகள் போகிறீர்களோ அதற்கு ஏற்றவாறு உங்களை தயார் படுத்தவேண்டும். இன்டர்வியூவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு எப்படி பதில் அளிப்பது என்பதை வீட்டிலேயே நீங்கள் பயிற்சி செய்து கொள்ள வேண்டும். நேர்காணல் செல்லும் நிறுவனத்தை பற்றி தகவலை இணையம் வழியாகவும், நண்பர்கள் மூலமாக தெரிந்து வைத்துக் கொள்வது […]

Categories

Tech |