Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோத செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!!

சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே சிலர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி கோத்தகிரி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.‌ இவர்கள் வ.உ.சி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. கிலோ கணக்கில் சிக்கிய பொருள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

அதிகாரிகளால் குட்கா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள கருத்தம்பட்டி அருகில் கணியூர் பகுதியில் சுங்கச்சாவடி ஒன்று அமைந்துள்ளது. அந்த சுங்கச்சாவடியின் அருகில் நின்று கொண்டிருந்தபோது தனியார் சொகுசு  பேருந்தில் வேனில் வந்த சிலர் மூட்டைகளை ஏற்றியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினத்துக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு செல்வ நாகரத்தினம் தலைமையில் ஒரு குழு விரைந்து சென்றுள்ளது. இந்நிலையில் காவல்துறையினரை கண்டவுடன் வேனில் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பித்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… விவசாயியை கைது செய்த காவல்துறையினர்… 1,100 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு…!!

காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய விவசாயியை கைது செய்து 1,100 லிட்டர் சாராய ஊறலையும் அளித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்துள்ள கார்கூடல்பட்டி பகுதியில் உள்ள செம்மண் காடு கிராமத்தில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் ராசிபுரம் துணை சூப்பிரண்டு அதிகாரி பாலமுருகனின் உத்தரவின்படி ஆயில்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் செட்டியண்ணன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் செம்மண் காடு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டில் வைத்தும் பண்ணுறாங்க… போலீசார் அதிரடி சோதனை… 1,100 லிட்டர் ஊறல் அழிப்பு…!!

நாமக்கல் மாவட்டத்தில் வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சிய நபரை கைது செய்த காவல்துறையினர் 2 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எருமபட்டி அருகில் உள்ள பெரிய சித்தம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி சரோஜ் தாக்கூரின் உத்தரவின்படி மதுவிலக்கு கூடுதல் சூப்பிரண்டு அதிகாரி மணிமாறன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்துள்ளனர். அப்போது பெரிய சித்தம்பட்டியை சேர்ந்த ராகு என்பவர் அவரது […]

Categories

Tech |