Categories
உலக செய்திகள்

‘உடனே நிறுத்த போறியா இல்லையா’…. கிட்டார் வாசித்த மகன்…. தந்தையின் விபரீதமான முடிவு….!!

கிட்டார் வாசிப்பதை மகன் நிறுத்தாததால் ஆத்திரமடைந்த தந்தை துப்பாக்கியால் சுட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாணத்தில் Blue Ash  என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள மோஹ்லர் சாலையில் இருக்கும் 3500வது பிளாக்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் துப்பாக்கிச்சூடு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அங்கிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் கிட்டார் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர். குறிப்பாக துப்பாக்கி சூடு […]

Categories

Tech |