Categories
தேசிய செய்திகள்

BREAKING: தமிழக முன்னாள் அமைச்சரின் மனைவி கொலை…. பெரும் பரபரப்பு….!!!!

முன்னாள் மத்திய அமைச்சர் ரெங்கராஜ் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமார மங்கலம் டெல்லியில் உள்ள இல்லத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டில் துணிகளை துவைத்து தந்து வந்த தொழிலாளி ராஜூ தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளார். ராஜுவுக்கு உடந்தையாக இருந்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ரெங்கராஜன் காங்கிரஸ், பாஜகவின் சேலம் மற்றும் திருச்சி தொகுதி எம்பி ஆக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |