Categories
தேசிய செய்திகள்

“எனக்கு மருத்துவர் கிட்னி தான் வேணும்”… வயிறு வலிக்காக ஆஸ்பத்திரிக்கு சென்ற பெண்ணுக்கு…. காத்திருந்த பேரதிர்ச்சி…..!!!!

பீகார் முசாபர்பூர் நகரில் வசித்து வருபவர் சுனிதா தேவி (38). இவருக்கு சென்ற சில நாட்களாக வயிற்று வலி ஏற்பட்டதால், அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சுனிதா தேவியை பரிசோதனை செய்த மருத்துவர், அவருக்கு கர்ப்பப்பை கோளாறு உள்ளதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதன் காரணமாக அவருக்கு சென்ற செப்டம்பர் மாதம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின் அவரது உடல்நிலை மேலும் மோசமாக காணப்பட்டதால், வேறொரு மருத்துவமனையை அணுகி உள்ளார். […]

Categories
பல்சுவை

சுறா கடித்ததால் நடந்த நன்மை…. மருத்துவமனையில் காத்திருந்த அதிர்ச்சி….!!!!

நம்முடைய வாழ்க்கையில் பல கெட்ட விஷயங்கள் நடந்திருக்கலாம். ஆனால் ஒரு சில நேரத்தில் கெட்ட விஷயங்களுக்கு பின்னால் ஒரு நல்லதும் நடந்திருக்கும். அப்படி தான் கலிபோர்னியாவுக்கு குடும்பத்தோடு வெக்கேஷன் சென்றிருந்த நபர் ஒருவருக்கு நடந்த விஷயம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது அந்த நபர் கடலில் சுறாக்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த பலகையை கவனிக்காமல் மகிழ்ச்சியாக குடும்பத்தோடு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஏதோ ஒன்று அவர் மீது மோதிவிட்டு சென்றுள்ளது. மேலும் அவருக்கு சிறிது நேரத்திலேயே ரத்தமும் வந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கிட்னிகாக இப்படியா….? பிஞ்சு குழந்தையை திருடிய பெண்கள்…. அதிரடியாக மடக்கிய போலீஸ்….!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சந்தப்பேட்டை பகுதியை சேர்த்தவர் ரஷித் மற்றும் சபீனா. இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனிடையே மீண்டும் கர்ப்பமாக இருந்த சபீனாவை கடந்த 14 தேதி சித்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டத்தோடு அவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. இந்நிலையில் நேற்று காலை4 மணியளவில் பர்தா அணிந்த பெண் ஒருவர் பிரசவ வார்டில் நுழைந்து சபீனாவின் குழந்தையை கடத்தி சென்றார். திடிரென கண் விழித்து பார்த்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கிட்னி மாற்று சிகிச்சைக்கு உதவிய சிரஞ்சீவி…. பொன்னம்பலம் நன்றி….!!!

கிட்னி மாற்று சிகிச்சைக்கு உதவிய பிரபல நடிகர் சிரஞ்சீவிக்கு பொன்னம்பலம் நன்றி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல ஹீரோக்களின் படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் நடிகர் பொன்னம்பலம். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் பலரிடம் உதவி கேட்டார். இதனை ஏற்று சரத்குமார், கமல் உள்ளிட்ட பல பிரபலங்கள் பொன்னம்பலத்திற்கு உதவி செய்தனர். மேலும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் […]

Categories
உலக செய்திகள்

ஆப்பிள் ஐபோன் வாங்க கிட்னியை விற்ற இளைஞர்… உயிருக்கு போராடும் சோகம்…!!!

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிள் ஐ-போன் வாங்குவதற்காக கிட்னியை விற்ற நபர் தற்போது உயிருக்கு போராடி வரும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக செல் போன் சந்தையில் இளைஞர்களால் பெரிதும் விரும்பப்படுவது மற்றும் செல்போன் நிறுவனங்களிலேயே அதிக விலைக்கு விற்பதுமான ஆப்பிள் ஐபோன்கள் உள்ளன. இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான புதிய மாடலை போனை வாங்குவதற்கு சீனாவை சேர்ந்த வாங் என்ற இளைஞர் தனது கிட்னியில் ஒன்றை விற்று இரண்டரை லட்சம் ரூபாய்க்கு […]

Categories
உலக செய்திகள்

முதுகு வலிக்குது சார்…..! ”என்னடா இப்படி இருக்கு” ஆடிப்போன மருத்துவர்கள் …!!

முதுகுவலி என்று மருத்துவமனை சென்றவருக்கு ஸ்கேனில் 3 கிட்னி இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் பிரேசில் நாட்டை சேர்ந்த 38 வயதான நபர் ஒருவர் மருத்துவமனைக்கு சென்று முதுகுவலி என மருத்துவரிடம் கூறியுள்ளார். எனவே மருத்துவர் அவரது உடலை ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு சாதாரண முதுகுவலி தான் வேறு எந்தப் பெரிய பாதிப்பும் இல்லை என கூறி உள்ளார். ஆனால் அவருக்கு எடுக்கப்பட்ட ஸ்கேன் ரிப்போர்டில் முதுகு வலி என வந்தவருக்கு மூன்று கிட்னி இருப்பதை […]

Categories

Tech |