ஆந்திரா பிரஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி குண்டூரிலுள்ள தனியார் கல்லூரியில் இன்டர்மீடியட் 2ஆம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் தனது தந்தை பீரோவில் வைத்திருந்த ரூபாய்.80 ஆயிரத்தை அவருக்கு தெரியாமல் எடுத்துவந்து தன்னுடன் படிக்கும் நண்பர்களுக்கு செலவு செய்துள்ளார். இந்நிலையில் தந்தைக்கு தெரியாமல் எடுத்துவந்த பணத்தை மீண்டுமாக பீரோவில் வைக்கவேண்டும் என்பதற்காக தன் கிட்னியை விற்பனை செய்வதாக மாணவி ஆன்லைனில் பதிவிட்டிருந்தார். இதை பார்த்த பிரவீன்ராஜ் என்பவர் கூறியதாவது “தான் அமெரிக்காவில் உள்ளேன். […]
Tag: கிட்னி விற்பனை
ஆப்கானிஸ்தான் நாட்டில் பஞ்சம் மற்றும் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக மக்கள் தங்களது கிட்னியை விற்பனை செய்வதாக அதிரவைக்கும் தகவல் வெளியாகியிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் ஹெரத் என்ற மேற்கு மாகாணத்தில், பசி மற்றும் பட்டினியால் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, பசியைப் போக்குவதற்காக மக்கள் தங்கள் கிட்னியை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதில் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் கிட்னிகள் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடுமையான விலையேற்றம், வேலையின்மை போன்ற பல காரணங்களால் அங்கு நிலைமை மோசமாகியிருக்கிறது. […]
நாடு முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக அரசும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இருந்தாலும் மக்களுக்கு சில நிவாரண உதவிகளை அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் அசாம் மாநிலத்தில் கொரோனாவால் ஏற்பட்ட நிதி பிரச்சினையை சமாளிக்க கிட்னியை விற்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை 10க்கும் மேற்பட்ட […]