ரயில்வே நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி இடையே உள்ள மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதை ஆக மாற்றப்பட்டது. இதன் காரணமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து பொள்ளாச்சி மற்றும் போத்தனூர் இடையே கடந்த 2017-ம் ஆண்டு ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதே வழித்தடத்தில் மற்றொரு ரயிலும் இயக்கப்பட்டது. இதனால் 2 நேரங்களில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து போத்தனூர், கிணத்துக்கடவு வழியாக ரயில்கள் இயங்கியது. அதன் பிறகு பழனிக்கு செல்லும் ரயிலும் […]
Tag: கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு பகுதியில் கடன் கொடுத்தவர் பணத்தை கேட்டு அவமானப்படுத்தியதால், நடுரோட்டில் தீ குளித்த கோழிக்கடை உரிமையாளர் . இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது . கோவை மாவட்டம் செட்டியக்கா பாளையம் பகுதியை சேர்ந்த 40 வயதுடைய விஜயகுமார். இவர் மனைவி காளீஸ்வரி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளன. விஜயகுமார் 3 கோழி கடைகளை நடத்தி வந்துள்ளார். இது மட்டுமல்லாது அவர் வாட்டர் கேன் சப்ளை தொழிலும் செய்து வந்துள்ளார். இவர் தொழிலுக்காக தாமரைக்குளம் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் […]
கோவை அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் விபத்தில் 14 வயது சிறுவன் உயிரிழந்தான். கோவை, கிணத்துக்கடவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு மலுமிச்சம்பட்டி நான்கு ரோடு சந்திப்புக்கு முன் கார் கவிழ்ந்து விழுந்தது. அதில் ஒரு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சேர்ந்த நீரஜ் அலி மற்றும் அவரது சகோதரர் குடும்பத்தினர் அம்பராம்பாளையம் தர்கா சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். இந்நிலையில் மலுமிச்சம்பட்டி தனியார் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது வாகன […]