Categories
தேசிய செய்திகள்

நாட்டை உலுக்கிய சம்பவம் : 8 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. 50 பேர் கைது….!!

8 வயது சிறுமி, தனது பெற்றோர்களுடன் தூங்கிக் கொண்டிருக்கும் போதே அவரை தூக்கி சென்று பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் பலரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. ராஜஸ்தானின், பிரதாப்கர் மாவட்டத்தில் மேக்புரா கிராமத்தில் வசிக்கும் 8 வயது சிறுமியின் குடும்பம் அங்குள்ள காட்டில் விறகு வெட்டி பிழைத்து வருகிறார்கள். அந்த சிறுமி தினமும் பெற்றோருடன் காட்டிற்கு செல்வதும், விறகு வெட்டுவது பிறகு பெற்றோருடன் தூங்குவதாக இருந்துள்ளார். அந்த பகுதியில் வசிக்கும் பல இளைஞர்கள் அந்த சிறுமியை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“கிணற்றில் தத்தளித்த மகன்” நீச்சல் தெரியாத தாய்….. துணிந்து செய்த செயல்…. நேர்ந்த சோகம்…!!

மகனைக் காப்பாற்ற நீச்சல் தெரியாமல் கிணற்றில் குறித்த தாயும் சேர்ந்து மகனுடன் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மதுரை மாவட்டத்தில் இருக்கும் கல்மேடு பகுதியை சேர்ந்த பள்ளி மாணவரான யோகேஷ் என்பவர் நேற்று மதியம் தனது வீட்டின் அருகே இருந்த கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த யோகேஷ் திடீரென நீரில் மூழ்கி உள்ளார். இதனால் தன்னை காப்பாற்ற வேண்டும் என்று யோகேஷ் சத்தமிட மகனின் அழுகுரல் கேட்டு தாய் செல்வி சென்று பார்த்தபோது யோகேஷ் தண்ணீரில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

 உறவினர் வீட்டிற்கு சென்ற… 16 வயது சிறுவன்… கிணற்றில் குளிக்க… சென்றபோது… நடந்த சோகம்…!!!

ராணிப்பேட்டை அருகே விவசாய கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு பந்தரா பள்ளி என்ற பகுதியில் வசித்து வரும் ஹேமந்தா என்பவருக்கு 16 வயதுடைய ராகுல் என்ற மகன் இருக்கின்றான். அவர் நேற்று முன்தினம் ராணிப்பேட்டை அருகே வானபாடி ஏரிக்கோடி, மாணிக்க நகர் பகுதியில் இருக்கின்ற தனது உறவினரான தேவி என்பவரின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது சிறுவன் அப்பகுதியில் இருந்த விவசாய கிணற்றில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

70 அடி ஆழம் கொண்ட கிணறு…. தண்ணீரை எட்டி பார்த்த பெண்…. குப்பற விழுந்த சோகம் …!!

தண்ணீர் இருக்கிறதா என்று எட்டிப்பார்த்த பெண் கிணற்றில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் தாராபுரம் பகுதியை சேர்ந்தவர் கந்தையா.  இவரது மகள் கலா நேற்று மாலை காந்தி நகரில் இருந்த 70 அடி ஆழம் கொண்ட பொது கிணற்றில் தண்ணீர் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள எட்டிப் பார்த்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். அவரது அலறலைக் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் தாராபுரம் தீயணைப்பு துறையினருக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பந்தின் மீது கவனம்…. 120 அடி மொட்டை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் மரணம்….. தேனி அருகே சோகம்…!!

தேனி அருகே விளையாடி கொண்டிருந்த சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வடபுதுப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ராமன். இவர் அதே பகுதியில் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய ஒரே மகன் ஜெகதீசன். இவருக்கு வயது 43. மாலை ஜெகதீசன் அப்பகுதி சிறுவர்களுடன் மகிழ்ச்சியாக கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தான். பேட்டிங் செய்த சிறுவன் ஒருவன் பந்தை ஓங்கி அடிக்க, அதை கேட்ச் பிடிப்பதில் கவனம் செலுத்திக் கொண்டே எதிர்பாராத […]

Categories
தேசிய செய்திகள்

தெலங்கானா வாரங்கல்லில் 3 வயது குழந்தை உட்பட கிணற்றில் இருந்து 9 சடலங்கள் கண்டெடுப்பு… !

தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் கிணற்றில் இருந்து 9 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் அனைத்தும் புலப்பெயர்ந்த தொழிலாளர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் மசூத், அவரது மனைவி நிஷா, மகள் புஷ்ரா, புஷ்ராவின் 3 வயது மகன் என்பது தெரியவந்துள்ளது. மேற்குவங்கம் மற்றும் பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் வாரங்கல்லில் பணிபுரிந்து வந்தனர். தெலங்கானா மனிதன் வாரங்கள் என்ற நகர் அருகே சந்தோஷ் என்பவர் […]

Categories

Tech |