Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய தந்தை… சிறுவனுக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

குளிப்பதற்காக சென்ற சிறுவன் கிணற்றில் உள்ள தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஆணையம் பட்டி பகுதியில் விவசாயியான கணேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த பாஸ்கர் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கணேசன் தனது மாடுகளுக்குத் தேவையான புற்களை அறுப்பதற்காக பாஸ்கருடன் இணைந்து  வயலுக்குச் சென்றார். அப்போது பாஸ்கரன் தனது தந்தையிடம் கிணற்றில் குதித்து  குளித்துவிட்டு வருவதாக கூறி சென்றுவிட்டார். இதனையடுத்து பாஸ்கரன் […]

Categories

Tech |